இந்தியா முழுக்க உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இந்த ஊழியர்கள் வைத்திருக்கும் பி.எஃப் கணக்குக்கு நடப்பு நிதியாண்டுக்கான வட்டியானது ஒரே தவணையில் வழங்கப்படும் என வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவிக்கவிருப்பதாக வெளியான செய்திதான் காரணம்.

வருங்கால வைப்பு நிதிக்கு 8.65% வட்டி வழங்கப் பட்டது. கடந்த ஆண்டுதான் இந்த வட்டியானது 8.50 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த 8.50% வட்டியில் 8.15% ஒரு தவணையாகவும் மீதமுள்ள 0.35% பங்குச் சந்தையில் செய்யப்பட்டுள்ள முதலீட்டிலிருந்து கிடைக்கும் லாபத்தைப் பொறுத்துக் கிடைக்கும் என இ.பி.எஃப்.ஓ அலுவலகம் அறிவித்திருந்தது.

ஆனால், இந்த நிதி ஆண்டில் பங்குச் சந்தைகள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால், வருங்கால வைப்பு நிதியின் மூலம் பங்குச் சந்தையில் செய்யப் பட்ட முதலீடு மிகப் பெரும் லாபத்தைத் தந்தது. இதனால் இ.பி.எஃப்.ஓ அலுவலகத்துக்கு பெருமளவில் லாபம் கிடைத்தது. எனவே, பி.எஃப். கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தர வேண்டிய 8.50% வட்டியை ஒரே தவணையில் தர முடிவெடுத் திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இ.பி.எஃப்.ஓவின் இந்த முடிவு நிஜமானால், பல கோடி ஊழியர்கள் பலன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது