பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தத்தை சுதந்திர தினத்தன்று கொடியேற்ற விடாமல் தடுத்தது ஆதிக்கச்சாதி வெறி. மக்கள் போராட்டங்கள் மூலம் அதை முறியடித்து அமிர்தம் கம்பீரமாய்க் கொடியேற்றிய அற்புதத் தருணம்!

எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவர் புகைப்படத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்தது, அரசியல் நாகரிகத்தின் அடையாளப்படம்.

‘தமிழகத்தின் ஷாகின்பாக்’ என்றழைக்கப்பட்ட, சென்னை வண்ணாரப்பேட்டை முஸ்லிம்களின் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்ட மேடையில் இந்துப்பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது தமிழகத்தின் மதநல்லிணக்கத்துக்கான சான்று.

பா.ம.க-வும் வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய ‘வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு கோரி’ய போராட்டம். ரயில்மீது கல்லெறிதல் போன்ற வன்முறைகள் நடந்தன.

ஜெயலலிதா, சசிகலா என வளைந்து பழகிய பன்னீர்செல்வம் அமித்ஷா முன்னும் வளைந்து வணங்கிய பணிவுக்காட்சி. அம்மாவிடம் வளைந்தது அமித்ஷாவிடமும் வளையும்!

ஊரடங்கால் முடங்கிப்போன தமிழகத்துக்குச் சின்ன எடுத்துக்காட்டு, ஆளற்ற அண்ணாசாலையும் தனித்திருக்கும் எல்.ஐ.சி கட்டடமும்!

ஊராட்சி மன்றக் கூட்டத்தைத் கூட்டி தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த காட்சி. நாட்டாமை பிரசாரத்தை ஆரம்பிக்கச் சொல்லு!

கமல் தன் பிரசாரத்தைத் தொடங்கியபோது...

தமிழக அரசு தடை, நீதிமன்ற வழக்கு ஆகியவற்றைக் கடந்து முருகன் ‘வேல் யாத்திரை’ தொடங்கியபோது...

ரெய்டுக்குப் பிறகு நெய்வேலியில் சிரிப்புடன் செல்பி புள்ள விஜய்!

‘தனிவழி’ ரஜினி ஒருவழியாகக் கட்சி ஆரம்பிப்பதாக பா.ஜ.க-லிருந்து இறக்குமதி செய்யபட்ட தலைமை ஒருங்கிணைப்பாளரையும் எந்தக் கட்சியிலும் இல்லாத மேற்பார்வையாளரையும் அறிமுகப்படுத்தியபோது...