Published:Updated:

புதுச்சேரியில் முழு ஊரடங்கு: வெறிச்சோடிய வெள்ளை நகரம்!

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர புதுச்சேரி அரசு முழு ஊரடங்கை மாநிலம் முழுவதும் அமல்படுத்தியது. இதனால் எப்போதும் ஆட்கள் நடமாட்டத்துடன் காணப்படும் வெள்ளை நகர வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது

அடுத்த கட்டுரைக்கு