கொரோனா தொற்று பரவாமலிருக்க புதுச்சேரி அரசு இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பொது ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. இரவில் வெறிச்சோடிய பிராதான சாலைகளின் புகைப்பட தொகுப்பு.
ஊரடங்கால் வெறிச்சோடிய புதுச்சேரி கடற்கரை சாலை
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இரவில் பரபரப்பாக காணப்படும் தூய்மா வீதி ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படுகிறது
ரயில் நிலையத்தில் பயணிகள் அனுமதிக்கப்படாததால் வெறிச்சோடி காணப்படுகிறது
புதுச்சேரியின் பிரதான அண்ணா சாலை போக்குவரத்து இன்றி காணப்படுகிறது
ஊரடங்கு காரணமாக புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதி வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது
புதுச்சேரியின் முக்கிய வியாபார ஸ்தலமான நேரு வீதி, ஆட்கள் அரவமின்றி காட்சியளிக்கிறது
புதுச்சேரியில் வெள்ளை நகரப் பகுதியில் உள்ள செஞ்சி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது
புதுச்சேரியின் முக்கிய சாலையான காமராஜர் சாலை போக்குவரத்து இன்றி காட்சியளிக்கிறது
இரவில் முககவசம் இல்லாமல் வந்த வாலிபர்களுக்கு அபாதரம் விதிக்கும் போலிசார்
வெறிச்சோடிய நிலையில் காணப்படும் திருவள்ளுவர் சாலை
இரவில் பேருந்து போக்குவரத்து தடைசெய்யப்பட்டதால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் ராஜீவ்காந்தி சிக்னல் வெறிச்சோடி காணப்படுகிறது.