Published:Updated:

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் புதுச்சேரியில் கண்ட சில காட்சிகள்...

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கின் போது பெரும்பாலான பொதுமக்கள் வெளியே வராத காரணத்தால் பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் கேமராவில் சிக்கிய சில காட்சிகளின் புகைப்பட தொகுப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism