Published:Updated:

இயற்கை இனிது: மண்ணிலே மண்ணிலே!

 தண்ணீர் பாட்டில் 
ஒன்றின் விலை ₹ 90
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் பாட்டில் ஒன்றின் விலை ₹ 90

அந்தக் காலமோ, இந்தக் காலமோ...

இயற்கை இனிது: மண்ணிலே மண்ணிலே!

அந்தக் காலமோ, இந்தக் காலமோ...

Published:Updated:
 தண்ணீர் பாட்டில் 
ஒன்றின் விலை ₹ 90
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் பாட்டில் ஒன்றின் விலை ₹ 90

ண் பாண்டங்களுக்கான மவுசு என்றும் குறைவதில்லை. பொங்கலில் தொடங்கி மீன் குழம்பு வரை மண் சட்டி சமையலின் மணமும் சுவையும் மறக்க முடியாதது. நவீனம் காரணமாக பித்தளை, எவர்சில்வர், நான்ஸ்டிக் என்று மாறியிருந்த நிலையில் மறுபடியும் மண் பாண்டங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் நம் மக்கள்.

 தட்டு, டம்ளர், சாம்பார், சட்னி கிண்ணங்களுடன் கூடிய 
டிபன் செட் விலை ₹ 250
தட்டு, டம்ளர், சாம்பார், சட்னி கிண்ணங்களுடன் கூடிய டிபன் செட் விலை ₹ 250

இங்கிருக்கும் அழகான மண் பாண்டங்களின் படைப்புத் திறனுக்குச் சொந்தக்காரர்கள் விழுப்புரம் கொட்டக்குப்பத்தைச் சேர்ந்த மனிஷா ஹேண்டி கிராஃப்ட்ஸ் நிறுவனர் சந்திரா - ஞானசுந்தரம் தம்பதி. கடந்த 10 ஆண்டுகளாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுவரும் இவர்களின் டிரெண்டியான பாத்திரங்களின் ஆல்பம் இது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 ஸ்பூனுடன் கூடிய சூப் பவுல்கள் விலை ₹ 300 (6 பீஸ்)
ஸ்பூனுடன் கூடிய சூப் பவுல்கள் விலை ₹ 300 (6 பீஸ்)
 மண் குக்கர் 
விலை ₹ 900,  கண்ணாடி  மூடியுடனான மூன்றடுக்கு இட்லி சட்டி 
விலை ₹ 900
மண் குக்கர் விலை ₹ 900, கண்ணாடி மூடியுடனான மூன்றடுக்கு இட்லி சட்டி விலை ₹ 900
 தண்ணீர் ஜாடி ஒன்றின் விலை ₹ 350,  குழிப் பணியாரச் சட்டி 
விலை ₹ 400
தண்ணீர் ஜாடி ஒன்றின் விலை ₹ 350, குழிப் பணியாரச் சட்டி விலை ₹ 400
 பால் பாத்திரம் 
விலை ₹ 350, குழம்பு, கூட்டு, தயிர் வைக்கும் பானை செட் 
விலை ₹ 350
பால் பாத்திரம் விலை ₹ 350, குழம்பு, கூட்டு, தயிர் வைக்கும் பானை செட் விலை ₹ 350
 கப் அண்டு சாசர் 
ஒன்றின் விலை ₹ 50 ,  அடி கனமான கடாய் விலை ₹ 150
கப் அண்டு சாசர் ஒன்றின் விலை ₹ 50 , அடி கனமான கடாய் விலை ₹ 150
 தண்ணீர் பாட்டில் 
ஒன்றின் விலை ₹ 90,  அசைவ உணவு சமைக்க பிரத்யேக கடாய் விலை ₹ 150
தண்ணீர் பாட்டில் ஒன்றின் விலை ₹ 90, அசைவ உணவு சமைக்க பிரத்யேக கடாய் விலை ₹ 150
 விதவிதமான டம்ளர்கள்
ஒன்றின் விலை ₹ 15 முதல் 70 வரை
விதவிதமான டம்ளர்கள் ஒன்றின் விலை ₹ 15 முதல் 70 வரை