Published:Updated:

1008-வது முறையாக... அரசியலுக்கு வருகிறார் ரஜினி!

அரசியலுக்கு வருவதுகுறித்து பல ஆண்டுகளாக பூடகமாகப் பேசிக்கொண்டிருந்த நிலையில், 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. காலத்தின் கட்டாயம் இது’’ என்று முழங்கினார் ரஜினிகாந்த்.

ரஜினி
ரஜினி