Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

@vivekvillaa

``என்ன சுகாதாரம்... கொரனாவைவெச்சு ஆறு மாசம் ஓட்டியாச்சு. அடுத்த ஆறு மாசத்துக்குக் கைவசம் ஏதும் புது வைரஸ் இருக்கா?’’

``கவலைப்படாதீங்க தலைவரே... ‘நிவர’ வெச்சு பவர புடிச்சிரலாம்!’’

@amuduarattai

``அமித் ஷாவுக்கு, நான் எப்படி வணக்கம் வெச்சேன்னு பார்த்தீங்களா?’’

``பழக்க தோஷத்துல, எங்கே தவழ்ந்து போயிருவீங்களோன்னு நான் பயந்துட்டே இருந்தேன் தலைவரே!”

@madakannu1

``தேர்தல் நெருங்குது... நீங்க சிரிச்சுக்கிட்டு இருக்கீங்களே தலைவரே?’’

`` `இடுக்கண் வருங்கால் நகுக’னு உமறுப் புலவர் சொல்லியிருக்காரே!’’

Muthezhilan Radhakrishnan

``இப்ப கொடுத்த பேட்டியில, ‘மாண்புமிகு முதல்வர் வழிகாட்டுதல்படி’னு 108 முறைக்கு மேலே சொல்லிட்டேன் தலைவரே!”

``நான் சொல்லாத அம்மாவா, சின்னம்மாவா, சும்மா போங்க தம்பி..!”

Laks Veni

``குட்காவோ, கொரோனாவோ... ‘ஒளிக்கிறது’ முக்கியம்ணே. அந்த விஷயத்துல நான் விஜயபாஸ்கர் இல்ல, ‘விஷய’ பாஸ்கர்!”

Enos Ibrahim

``உதயநிதியை ஆஃப் பண்ண, நாம செல்போனைத்

தூக்கிட்டு 2G யாத்திரை போனா என்ன முதல்வரே..?’’

``ஏன்... பதிலுக்கு அவங்க ‘குட்கா யாத்திரை’னு கிளம்பி குடைச்சல் கொடுக்கவா..?’’

Saravanan M

``நிவர் புயலுக்கான நிவாரண ஏற்பாடுகளெல்லாம் பண்ணியாச்சா?’’

``ஸ்டிக்கர், பேனர் எல்லாம் தயாரா இருக்குங்க தலைவரே..!”

Ravi Kumar

``அண்ணே, அமித் ஷா நல்லவரா கெட்டவரா?’’

``எத்தனை சீட் கேட்கிறாரோ அதைப் பொறுத்துதாம்ப்பா சொல்ல முடியும்!’’

@pachamuthugopi

“தலைவரே... அந்த குட்கா வழக்கு...”

“கவலைப்படாதய்யா பார்த்துக்கலாம்.”

“கடைசியில ‘சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்...’னு பாட வெச்சிடாதீங்க தலைவரே!”

@KLAKSHM14184257

``பெங்களூரு சிறையில சின்னம்மா `காய்கறிச் சாகுபடி’ செய்யறதா தகவல் வந்திருக்கு தம்பி...’’

``அப்ப... ரிலீஸாகி வந்ததும், கட்சியில ‘களையெடுப்பு’ நடத்துவாங்களோ அண்ணே..?!’’