Published:Updated:

வாசகிகள் `நச்'

தூதுவளை
பிரீமியம் ஸ்டோரி
தூதுவளை

தூதுவளை, கற்பூரவள்ளி இலைகளைச் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகள் செய்து நிழலில் காயவைத்து வெறும் வயிற்றில் தினமும் ஒன்று சாப்பிட்டேன்.

வாசகிகள் `நச்'

தூதுவளை, கற்பூரவள்ளி இலைகளைச் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகள் செய்து நிழலில் காயவைத்து வெறும் வயிற்றில் தினமும் ஒன்று சாப்பிட்டேன்.

Published:Updated:
தூதுவளை
பிரீமியம் ஸ்டோரி
தூதுவளை

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி, யோகா, அரிசிக்கு பதிலாக சிறுதானிய உணவு, பப்பாளி, நாவல் பழங்கள் சாப்பிட்டேன். அடுத்த முறை டாக்டரைச் சந்தித்தபோது, சர்க்கரை அளவு குறைந்திருப்பதாகப் பாராட்டினார்.

- கிருஷ்ணவேணி, சேலம்-3

சிறுவயது முதல் சைனஸ் பிரச்னை இருந்தது. மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டேன். பலவித சிகிச்சை எடுத்தும் பலனில்லை. மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்தேன். தூதுவளை, கற்பூரவள்ளி இலைகளைச் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகள் செய்து நிழலில் காயவைத்து வெறும் வயிற்றில் தினமும் ஒன்று சாப்பிட்டேன். மூன்று மாதங்களில் சைனஸ் பிரச்னை தீர்ந்தது.

- எ.சுகுணா, சேலம்-3

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism