Published:Updated:

REWIND QUIZ - 2021 பற்றிய இந்த கேள்விகளுக்கு பதில் தெரியுமா? சோதித்து பார்க்கலாம் வாங்க!

REWIND QUIZ
News
REWIND QUIZ

2021-ம் ஆண்டின் நிகழ்வுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து, உங்கள் மதிப்பெண்ணை தெரிந்துகொள்ளுங்கள்

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற எண்ணத்துடன் புத்தாண்டை வரவேற்க தயாராகிவிட்டோம். எந்தப் புத்தாண்டையும்விட 2022 ஏராளமான எதிர்பார்ப்புகளைச் சுமந்திருக்கிறது. 2021-ம் ஆண்டு பல சவால்களை சமாளித்து வெற்றியுடன் 2022-ம் ஆண்டில் நுழையப்போகிறோம்.

2021-ம் ஆண்டில் ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்திருந்தாலும், அதையெல்லாம் ரத்தின சுருக்கத்துடன் 10 கேள்விகளுக்குள் அடக்கி `2021 REWIND QUIZ' போட்டியின் கேள்விகளை தயாரித்திருக்கிறோம். உங்கள் பொது அறிவுக்கான சவால் இது.

100-க்கு 100 மார்க் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துகள் நண்பர்களே!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

`2021 REWIND QUIZ'-ல் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://theimperfectshow.com/