twitter.com/ItsJokker/

பணக்காரங்களுக்கு மட்டும்தான் கொரோனா வரும்ன்னு சொல்லி, இன்னைக்கு 3 வது இடம் பிடிச்சு உலக அளவில பெரிய பணக்கார நாடா இருக்கேன்னா அதுக்கு கொரோனாதான் காரணம்.

twitter.com/Delta Tamilian

மோடி சீனாவை கண்டித்ததை விட சற்று ஆக்ரோசமாகவே ரஜினி தமிழக அரசை கண்டித்திருக்கிறார்.

facebook.com/Indran Rajendran

மனித நாகரீகம் எப்போது தொடங்கியது? மார்கரெட் மீட் ( MARAGARET MEAD ) எனும் உலகி லேயே சிறந்த மானிடவியலாளரிடம் கேட்டார்கள். அவர் மீன் பிடிக்கும் தூண்டில், அல்லது மண்பாண்டம் அல்லது மாவரைக்கும் கல் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போது தான் நாகரிகம் தோன்றியதாகச் சொல்வார் என எதிர்பார்த்தார்கள்.ஆனால் மார்கரெட் மீட் சொன்னது இதுதான்:ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஆபத்து வரும்போது எப்போது உதவி செய்யத் தொடங்கினானோ அன்றுதான் நாகரீகம் தொடங்கியது என்று சொன்னார். ஒர் விலங்கு காலில் அடிபட்டவுடன் அதனை அடுத்த விலங்கு காப்பாற்றி குணப்படுத்து வதில்லை. அடிபட்ட விலங்கு அடுத்த விலங்கிற்கு இரையாகி விடுகிறது. ஆனால் எப்போது அடிபட்ட ஒரு மனிதனை இன்னொரு மனிதன் காப்பாற்றி பத்திரமான இடத்துக்கு எடுத்துச் சென்றானோ அன்றுதான் மனித நாகரிகம் தொடங்கியது என்று சொன்னார் மார்கரெட் மீட்.

facebook.com/Cable Sankar

கொரானா லீவுல என்ன பண்ணுறீங்க? ஒரு ஃபிலிம் மேக்கரா வேலை பார்த்திட்டிருக்கேன். என்னது பிலிம்மேக்கரா? ஆமா என் பையன் யூ ட்யூப் சேனல் ஆரம்பிச்சான். அதைப் பார்த்து என் பொண்ணு. இப்ப என் பொண்டாட்டி. ஆளாளுக்கு ஒரு கான்செப்ட் சேனல். நான் தான் மொபைல்ல கேமராமேன், எடிட்டர், ப்ரோடியூசர். அப்ப நான் பிலிம் மேக்கர் தானே ப்ரெண்ட்ஸ்?

facebook.com/Susithra Maheswaran

ஊரடங்குனால டிரெஸ் கடை, பொம்மை கடை, ஷாப்பிங் மால், தியேட்டர் எதுவுமே திறந்திருக்காதுனு சொல்றீங்களே அம்மா...மெரினா பீச்சுல அலையாவது அடிக்குமா என்று கேட்கிறாள் என் மகள்.

twitter.com/GreeseDabba

கொரோனாக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது மிகவும் சவாலான வேலை: உலக சுகாதார நிறுவனம். #மோடி சுதந்திர தின உரை நிகழ்த்தினா தன்னால கிடைக்க போகுது..

twitter.com/Suyanalavaathi

இந்த லாக் டவுன் வந்ததுக்கு அப்புறம், ஞாயிற்றுக்கிழமை மதியம் தூங்கி எழுந்தா, ஒரு பேச்சுக்கு கூட காபி போடட்டுமானு கேக்க மாற்றாங்க..

டேய் கொரோனா.. உன்னால ஏன் மரியாதையே போச்சுடா..

twitter.com/krishnasky

உலக அளவில் இந்தியா மூணாவது இடத்துலயும் இந்திய அளவில் தமிழ்நாடு ரெண்டாவது இடத்துல இருந்தும் அது சமூக பரவலா மாறாம எப்புடி இருக்குன்னு கேம்பிரிட்ஜ் மருத்துவ ஆராய்ச்சி குழுவே ஆடி போய் இருக்காங்கன்னா அதுக்கு முழு காரணம் நம்ம கரும்பு மனிதரின் துரித நடவடிக்கைதான்.

twitter.com/shivaas_twitz

போலீஸுக்கும், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்கும் என்னண்ணே வித்தியாசம்? அடேய்... பொண்ணு பார்க்க போன வீட்ல பொண்ணோட அப்பா போலீஸ் மாதிரி.. அமைதியா தான் இருப்பார். அந்த வீட்டோட மூத்த மாப்ள, பொண்ணோட மாமன் எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மாதிரி... கேள்வியா கேட்டு டார்ச்சர் பண்ணுவானுங்க.

twitter/narsimp

எங்கப்பால்லாம் ட்விட்டர்ல இருந்தா வலைபாயுதே புகழ்தான் போல :)) ஒரு சாவு செய்தி, “நார்மல் டெலிவரியா சிசேரியனான்னு கேட்டது போய், இப்ப நார்மல் சாவா கொரொனாவான்னு கேட்க வேண்டியதா இருக்குன்றாரு.