Published:Updated:

வலைபாயுதே

Gouri Kishan
பிரீமியம் ஸ்டோரி
News
Gouri Kishan

கடைசி மூச்சுவரை போராடுறோமோ இல்லையோ போனில் பேட்டரி லோ காட்டியும் சுவிட்ச் ஆஃப் ஆகும்வரை போராடுகிறோம்!

twitter.com/mohanramko

பசியெடுக்குது, ஆனா சாப்பிட முடியலைன்னு நண்பன்கிட்ட சொன்னேன்...

கண்டிப்பா இது 'லவ்'தான்னு சொன்னான்...அதையே டாக்டர் ‘அல்சர்’னு சொல்றாரு!

twitter.com/Annaiinpillai

ஸ்விகி வந்தாலும் என்னை அசைத்துக் கொள்ள முடியாது!

#தோசைமாவுபாக்கெட்

Rajinikanth
Rajinikanth

twitter.com/Suyanalavaathi

ஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை..

டீ வித்தேன் டீ வித்தேன்னு சொல்லி நாட்டை வித்துக்கிட்டு இருக்காரு!!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

twitter.com/amuduarattai

கல்லூரிக்குள் இருந்தாலும், பல மாணவர்கள் மழைக்குக் கூட ஒதுங்காத இடம், கல்லூரி நூலகமாகத்தான் இருக்கும்.

twitter.com/shivaas_twitz

ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு புறப்படும் தருணம் வெளிவருகிறார் நமக்குள் ஒளிந்திருக்கும் தடயவியல் நிபுணர்!

twitter.com/Thaadikkaran

என்னாங்கடா புள்ளிங்கோ கட்டிங்னு சொல்றீங்க, எங்களை மாதிரி குளிர்காலமோ, மழைக்காலமோ, வெயில்காலமோ எல்லா காலத்துலயும் சம்மர் கட்டிங் அடிச்சவைங்கடா நாங்க..!

Gouri Kishan
Gouri Kishan

twitter.com/ItsJokker

ஆபீஸில் "மீட்டிங்" என்பது யாதெனில்,

"இதுவரை நீங்க புடுங்கினது பூராமே தேவையில்லாத ஆணி" என்பதை டீசன்டாக சொல்வதே..!!!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

twitter.com/pachaiperumal23

ஒரு ஊர்ல ஓரு ராஜா இருந்தாராம்.. இப்பவரைக்கும் அவர்தான் ராஜாவாம். #இளையராஜா

Dhanush
Dhanush

twitter.com/Kozhiyaar

திருமண விழாவில் நமக்கு நன்கு அறிமுகமில்லாத உறவினரை அருகில் அழைத்து வந்து, 'இவர் யாருன்னு தெரியுதா?' என்று கேட்பவரின் சில்லு மூக்கை உடைத்து விட வேண்டும்!!

twitter.com/Ramesh46025635

கடைசி மூச்சுவரை போராடுறோமோ இல்லையோ போனில் பேட்டரி லோ காட்டியும் சுவிட்ச் ஆஃப் ஆகும்வரை போராடுகிறோம்!

Kajol
Kajol

twitter.com/manipmp

ஒரு காலத்தில் பேனாவை அதிகம் தொலைச்சோம்.. இப்ப பென் ட்ரைவை..!

twitter.com/arattaigirl

ஆளவந்தான் ஏன் ஓடலைன்னு இப்ப விவாதம் பண்ணிட்டு இருக்காங்க கமல் ஃபேன்ஸ். அப்ப நீங்கெல்லாம் தியேட்டர் போய் பாக்காம விட்டதாலதான் ப்ரெண்ட்ச்!