www.twitter.com/Senthilvel79

வரதட்சணை என்ற பெயரில் மாப்பிள்ளை வீட்டார் பைக், கார் என்று இனி கேட்கமாட்டார்கள். அதற்காகத்தான் எங்க ஜி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறார். பாரத் மாதா கி ஜெ.

www.facebook.com/Mani Mathivannan

வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். புனிதமற்ற உலகில் கொஞ்சமே கொஞ்சம் புனிதமானது காதல்!

twitter.com/HariprabuGuru

நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொன்னா பெட்ரோலும் போட்டுட்டு, மீதி ஏழு ரூபாய் காசும் தர்றாங்க. இதுக்கு மேல என்னங்க வேணும்..?

twitter.com/poopoonga

அதிகமாப் பயன்படுத்தாத செல்லோ டேப்போட சரியான முனைய கண்டுபிடிக்கறவங்களுக்கு நோபல் பரிசு தரணும்.

twitter.com/balu_gs

நல்லா இரவு பூரா யோசிச்சுப்பாத்து ஒரு முடிவுக்கு வந்திட்டேன், இனிமே யோசிக்கவே கூடாதென்று!

twitter.com/arattaigirl

குடும்பத்தோடு ஒரு கல்யாணத்துக்கோ காது குத்துக்கோ போவதில் ஆடை, அணிகலன்களைவிட பெண்களுக்கு மிக மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயம், ‘இன்னிக்கு சமைக்க வேணாம்’கறது தான்!

twitter.com/teakkadai1

மன்னர் ஆட்சிமுறையைத்தான் பா.ஜ.க பின்பற்றுது. அதில்தான் மக்களுக்கு ஏராள வரி விதிக்கப்படும். குலம் பார்த்து கல்வி கிடைக்கும், மன்னரின் உறவு, நட்புகளுக்கு எந்த விதியுமின்றி செல்வம் குவியும். அண்டை நாட்டுடன் வரும் போர் பற்றிப் பேசியே மக்களிடம் உழைப்புச் சுரண்டல் நடக்கும். மத குருக்களுக்கு உயர்ந்த இடமும் செல்வாக்கும் கிட்டும். மக்களின் உழைப்பைச் சுரண்டி பெரும் ஆலயங்கள் எழுப்பப்படும். அரசனுக்கு எதிராகப் பேசினாலே ராஜத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். எல்லா அரசு அமைப்புகளும் குடிமக்கள் பக்கம் நிற்காமல் அரசின் பக்கம் நிற்கும். ஆனால் பா.ஜ.க நண்பர்களே, நாம் இங்கு இருப்பது மக்களாட்சிக் காலத்தில்.

twitter.com/ranjanikovai

பத்து லட்சம் செலவு பண்ணி கல்யாணம் பண்ணுனா 10 நிமிஷத்துக்கு ‘ஊறுகாய்ல உப்பு பத்தல’, ‘பாயசத்துல பருப்பு பத்தல’ன்னு பேசுவாங்க.

இதே ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டா, ‘ஓடிப்போனாலும் நல்லா வாழ்றாங்க... நம்மளே பாத்து பண்ணிவச்சிருந்தாலும் இப்பேர்ப்பட்ட மாப்ள கெடச்சிருக்காது’ன்னு 10 வருஷத்துக்கு மெச்சிப்பாங்க.

twitter.com/Raajavijeyan

உலக மனிதர்கள் இரண்டு வகை மட்டுமே...

1. வைத்துக்கொண்டு இல்லாதது போல் நடிப்பது.

2. ஒன்றும் இல்லாவிட்டாலும் இருப்பதுபோல் நடிப்பது...

twitter.com/krishnaskyblue

சிவகங்கை-யில் போலீஸ் தாக்கியதால் உயிரிழப்பு: தமிழக அரசு ₹5 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு.

அங்க பாருங்க தம்பி, எங்க ஆளுமையோட ஆட்சியில தமிழகம் எப்புடி தகதகன்னு வெற்றி நடை போடுது...

twitter.com/sultan_Twitz

யாழ்ப்பாணம் சென்ற ஒரே பிரதமர் நான் மட்டுமே - பிரதமர் மோடி

# அதுமட்டுமா? அதிக ஃபாரீன் டூர் போன பிரதமரும் நீங்கதான்ஜி!

twitter.com/shivaas_twitz

நம்ம வாழ்க்கையில வர்ற பிரச்னையெல்லாம், ஏற்கெனவே ஃபுல் ஆன பார்க்கிங் ஏரியாவுல புதுசா நுழைஞ்ச என்ஃபீல்டு பைக் சைஸ்லதான் இருக்கு.

twitter.com/RahimGazzali

அவரு ‘உயரும், உயரும்’ன்னு சொல்லும்போதே நாம சுதாரிச்சிருக்கணும். இப்ப பாருங்க கியாஸ் விலை 50 ரூபாய் உயருதாம்.

twitter.com/manipmp

போனில் அழைத்தால் invite பன்றாங்க..

வாட்ஸ் அப்பில் அனுப்பினால் inform செய்றாங்கன்னு அர்த்தம்

# நவீனகால_அழைப்புகள்

twitter.com/amuduarattai

சேலைகளுக்கு நடுவே வைத்த பணம் கூட கணவரால் காணாமல் போகும். ஆனால் கல்யாண ஆல்பத்திற்குள் வைத்த பணம், கண்டிப்பாக கணவரால் காணாமல்போகாது.

twitter.com/Suyanalavaathi

90’ஸ் கிட்ஸ் கூட இந்த வாலண்டைன்ஸ் டே’வுக்கு அப்டேட் ஆகி லவ் பண்ணிருவாங்க போல... ஆனா இந்த ‘வலிமை’ அப்டேட் மட்டும் வரவே வராதுபோல!!

twitter.com/LAKSHMANAN_KL

ம.தி.மு.க-வில் வாரிசு அரசியல் கிடையாது!- வைகோ.

ம.தி.மு.க-வே தி.மு.க-வின் வாரிசாதானே செயல்பட்டுக்கிட்டு இருக்கு?!

twitter.com/ramesh_twetz

காத்திருந்து பொறுமையாக ரசிக்கின்றன குழந்தைகள்... அதைப் புரிந்துகொள்ளாமல் வேகமாகக் கடந்து விடுகின்றன ரயில்கள்....! #முரண்.

twitter.com/prabhu65290

சசிகலாவுக்கு உதவிய எட்டப்பன்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்!

ரொம்ப நடவடிக்கை எடுத்தீங்கன்னா, மொத்தக் கட்சியும் காலி ஆகிரும் பாத்துக்கோங்க...

twitter.com/Kannan_Twitz

தம்பி, ஒரு 30 ஓவாக்கு பெட்ரோல் ஊத்துப்பா!

30 ஓவாக்கு எப்படிண்ணே!

அடபோடுப்பா. நானென்ன வண்டி ஓட்டவா கேக்குறேன், கொளுத்தத்தானே... அப்படியே வண்டி மேல தெளிச்சி விடு...

அப்பக்கூட 100 ஓவாக்கு போட்டாதான்ணே புல்லா தெளிக்க முடியும்!

அடேய், சோதிக்காதீங்கடா என்னைய!

twitter.com/Kozhiyaar

ஞாயிற்றுக்கிழமை முழுதும் வீட்டில் இருக்கும்பொழுது வராத தூக்கம், திங்கட்கிழமை வேலைக்கு வந்த உடனே சொக்கிக்கொண்டு வரும்!

twitter.com/manipmp

மெடிசன் படிக்கிறதைவிட கஷ்டமானது, அது என்ன மெடிசன்னு படித்துத் தெரிந்துகொள்வது.

twitter.com/Kannan_Twitz

முதிர்ச்சியென்பது சமாளிக்கத் தெரிவது, அவ்வளவே!

www.facebook.com/raajaa.chandrasekar

திருத்திக்கொள்ளலாம் எழுதுங்கள்.

தேடிக்கொள்ளலாம் தொலையுங்கள்.

www.facebook.com/mgr007

இன்றைய நிலையில் இந்தியாவில் 98% பொருள்களை வரி கட்டாமல் வாங்கவே முடியாது. எனவே ஒவ்வொரு இந்தியரும் மாதா மாதம் குறைந்த பட்சம் 2,000 ரூபாயாவது வரியாகக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சில மேதாவிகள், ‘வருமான வரி யாரும் கட்டுவதில்லை. அதனால் தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் போல இந்தியா முன்னேற முடியவில்லை’ என்று உளறுவார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை நேர்முக வரி மட்டும்தான் வரி!

twitter.com/VelusamyB10

நாரதர் எல்லா வீட்டுக்கும் போக முடியாது... அதனால்தான் கடவுள் உறவினர்களைப் படைத்துள்ளார்.