Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

நாட்டில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இரண்டு வகைதான்...

வலைபாயுதே

நாட்டில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இரண்டு வகைதான்...

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

https://twitter.com/KLAKSHM14184257

“தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்!” - சரத்குமார். நீங்க ஆரம்பிச்ச பிறகுதான் எங்களுக்கே அது புரிஞ்சுது..!

வலைபாயுதே
வலைபாயுதே

https://twitter.com/Thaadikkaran

`தனியார் வங்கியிலுள்ள டெபாசிட் பணத்தை வெளியே எடுக்காதீர்கள்’ - ரிசர்வ் வங்கி வேண்டுகோள்!# ஏன், அதுவும் கவர்ன்மென்ட்டுக்குத் தேவைப்படுதா!?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

https://twitter.com/Ramesh46025635

நாட்டில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இரண்டு வகைதான்...

1.இண்டிகேட்டர் போட மறந்தவங்க.

2.போட்ட இன்டிகேட்டரை மறந்தவங்க..!

https://twitter.com/Thaadikkaran

சந்தோஷத்தையும் சோகத்தையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள ஆள் இல்லாதவர் கண்டுபிடித்ததே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக இருக்கக்கூடும்..!

Yash
Yash

https://twitter.com/mohanramko

காசோலை கொடுக்கும்போது, ‘பேங்க்ல பணம் இருக்கா?’னு கேட்டதன் முழு அர்த்தம் இப்போ புரியுது.

facebook.com/Gunavathy M

அந்தப் பட்டம் அப்டீயே பறந்து வந்து, அப்டீயே என் மடிக்கு வரணும். யெஸ்... நீலாம்பரி வந்து என்கிட்ட அட்ரஸ் கேக்கணும் யெஸ்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

https://twitter.com/Riddletiger

38 ஸ்லிம் ஃபிட்ல ஒரு சட்டை எடுத்து அனுப்பிவிட்டுட்டு, ‘பர்த்டேக்கு நீ இதைத்தான் போடணும். அதுக்குள்ள இது ஃபிட் ஆகுற மாதிரி உடம்பைக் குறை’னு சொல்லிட்டு, போனை கட் பண்ணிட்டா. நான் சட்டையை எங்கயாவது லூஸ் பண்ண முடியுமானு தேடிக்கிட்டு இருக்கேன்... பெருமாளே!

https://twitter.com/Kozhiyaar

திருமணப் பந்தியில் சாப்பிடுவதைக் குறைப்பதற்கே வீடியோகிராபர் இறக்கி விடப்படுகிறார் போலும்!

https://twitter.com/manipmp

காலையில் கல் தோசை, பொங்கல் சாப்பிட்டவனுக்குத் தூக்கத்தில் நடக்கிற வியாதி இருக்கும்.

twitter@Kozhiyaar

பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்தால், மக்கள் அதிகமாக வெளியில் சென்று கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற தாயுள்ளத்தோடு பெட்ரோல் டீசலுக்கான வரியை ஏற்றியிருக்கிறது போலும் மத்திய அரசு!

வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/Bala Chakravarthi

அற்புதம் கேட்டைத் திறந்தார்...

அற்புதம் காரில் ஏறினார்...

அற்புதம் மேடைக்கு வந்தார்...

அற்புதம் ஏதேதோ பேசினார்...

அற்புதம் மறுபடியும் கேட்டுக்குள் போயிட்டார்..!

அற்புதம்... அற்புதம்...

twitter.com/ வெங்கட்@iVenpu

இப்பவும் கொஞ்ச நாள்ல “இந்த கொரோனா மட்டும் வரலைன்னா மோடிஜி சொன்ன மாதிரி 5 ட்ரில்லியன் டாலர் எகானமி ஆகியிருப்போம்ல?”னு வருவாங்க பாருங்க... mark this tweet

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism