https://twitter.com/mj_twets

நாம இந்த உலகத்தை கவனிக்கிற கொஞ்ச நேரம்னா அது நம்ம போனை சார்ஜ்ல போடுற நேரமாதான் இருக்கும்.

https://twitter.com/Annaiinpillai

இனி பொய் சொல்லக்கூடாது - 80s கிட்ஸ்!

இனி சரக்கு அடிக்கக் கூடாது -

90s கிட்ஸ்!

டிக்டாக்ல கல்யாணம் பண்ணிடணும் - 2K கிட்ஸ்..! #resolutions2020

https://twitter.com/chithradevi_91

அதிசயத்துக்கும் அதிசயமா கோலம் போடுவமேன்னு கோலப்பொடியோட வாசலுக்குப் போனேன். எதிர்த்தாப்புல இரண்டு போலீஸ் குறுகுறுன்னு பார்த்தபடி நின்னாங்க. பயந்து போய் பக்கத்து வீட்டு கோலத்தை காப்பி பேஸ்ட் பண்ணிட்டு வீட்டுக்குள்ள ஓடியாந்துட்டேன். என்னய்யா ஒரு கோலத்துக்கு ஒரே அக்கப்போரா இருக்கு.

https://twitter.com/mrpaluvets

கபாலி, காலா, அசுரன், பரியேறும் பெருமாள் வரை எதிலும் காதல், கதையின் முக்கியமான புள்ளியாக இல்லை, ஆனால் இந்த சாதி வெறி பிடிச்சவங்க எடுக்கும் படங்களில் எல்லாம் காதல் எதிர்ப்புதான் கதையாவே இருக்கு. உனக்கு பிரச்னை சாதிமறுப்புத் திருமணம்தானே? அதைச் சொல்லு!

https://twitter.com/visu_sk

பையில என்னடா கோல மாவா? கொகெயின் சார். பொய் சொல்லாத... பாக்க கோல மாவு மாதிரி இருக்கே? சத்தியமா கொகெயின்தான் சார்... இப்ப தப்பிச்சுட்ட, மவனே என்னைக்காவது கைல கோல மாவோட சிக்குவே... அப்ப இருக்கு.

https://twitter.com/motheen_farook

சூரியனில் இருந்து ஓம் என்று சத்தம் வருகிறது - கிரண்பேடி

இங்கே இஸ்க்கு இஸ்க்கு என்று சத்தம் கேட்கிறது..!

https://twitter.com/yaar_ni

மேனஜர் : வேலை கேட்டு வந்திருக்க விஸ்வாசமா இருப்பியா?

ராமு : எடப்பாடி அரசு மோடிகிட்ட காட்டுறதைவிட ஒரு படி மேலே இருப்பேன் சார்.

https://twitter.com/smhrkalifa

“அதிக பாதிப்புகள் இல்லாத இந்தக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!”

ரயில் கட்டண உயர்வு குறித்து ராமதாஸ் கருத்து..!

#குட் கூட்டணி தர்மம்.

https://twitter.com/shivaas_twitz

நெல்லை கண்ணன் - ஒரு வாரம்

திருவள்ளுவர் - ஒரு வாரம்

மூலப்பத்திரம் - ஒரு வாரம்

வைரமுத்து - ஒரு வாரம்

- தமிழக பா.ஜ.க அஜெண்டா

அப்போ மக்கள் பிரச்னை?

அது ஈரோட்டுப் பக்கம் தூத்துக்குடி பக்கம் எங்கயோ இருக்கு.

https://twitter.com/Prakatalks

200 ரூவா பொருளை ஆஃபர்ல 100 ரூவாக்கு தரேன்னு சொல்ற இந்தப் பயலுவள யாருன்னு நினைச்ச?

போனமாசம் வரைக்கும் 100 ரூவான்னு வித்துக்கிட்டிருந்த பயலுவதான்!

#ஆஃபர்_அலப்பறைகள்