twitter.com/ suryaxavier1

டப்பாடி ழனிச்சாமி மற்றும் ன்னீர்

வனத்திற்கு!

‘ண்ணா நூற்றாண்டு நூலகம்’

ஞ்சம் ருங்க...

twitter.com/teakkadai1

எண்பதுகள் முன்னேற்றக் கூட்டணின்னு ஒண்ணு ஆரம்பிச்சு மநீம, ரஜினி அறிவிக்கப்போற கட்சி, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாம் கூட்டணி அமைச்சுப் போட்டியிடலாம்.

twitter.com/JamesStanly

மாத்துவோம்... எல்லாத்தையும் மாத்துவோம்.

ஸ்கூல் இடத்தை மாத்த நோட்டீஸ் வந்திருக்காம்.

twitter.com/ItsJokker

இந்த வாக்கிங், ஜிம் போறது, டயட் பாலோ பண்றது, இதெல்லாம் இப்பவே பண்ண மாட்டீங்களா?

Resolution guy ~ இல்லங்க, போனா ஜனவரி 1ல இருந்துதான்ங்க. பரவால்லங்க, நா வெய்ட் பண்றேன்.

twitter.com/Sakthiv15742156

விவசாயிகளை சந்திக்க பாஜக சுற்றுப்பயணம் - முருகன்

எதுக்குத் தேவையில்லாம சுத்திக்கிட்டு... டெல்லிக்குப் போனா ஒரே இடத்தில் எல்லா விவசாயிகளையும் சந்திக்கலாமே?

twitter.com/shivaas_twitz

ஜார்ஜ் புஷ் வேஷங்கட்டுனதுக்கு பதிலா எம்ஜிஆர் வேஷங்கட்டியிருந்தா இப்போ யூஸ் ஆகியிருக்கும்.

அட்லீஸ்ட், சயின்டிஸ்ட் கோவிந்துக்குப் பதிலா சயின்டிஸ்ட் முருகன்னாவது பேர் வச்சிருக்கலாம்

twitter.com/manipmp

அம்மாக்கள் ஒரு முறை அதிக கேள்விகள் கேட்பாங்க. மனைவி ஒரே கேள்வியையே அதிக முறை கேட்பாங்க.

facebook.com/ Paadhasaari Vishwanathan

வெளியிலிருந்து திறக்கும் கதவு என்றும் கூண்டுக்கானது. உள்ளிருந்து திறக்கும் கதவு பறத்தலுக்கானது...

facebook.com/gokul.prasad.

குடும்பக் கட்டுப்பாடு என்றொரு விஷயம் இருப்பதே பாவக் கதைகள் இயக்குநர்களுக்குத் தெரியாதா? எல்லாக் குடும்பங்களிலும் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த வகையில் சமகாலத்திற்கு ஏற்றாற்போல விக்னேஷ் சிவன் மட்டும்தான் சுதாரிப்பாக இருக்கிறார்.

facebook.com/sowmya.ragavan

வேர்க்கடலை கலோரி கணக்கு பாத்தா... காந்தி எப்படி கடலையா தின்னும் ஒல்லியா இருந்தாருன்னு ஆச்சர்யமா இருக்கு #வாக்கிங் சிந்தனைகள்

twitter.com/balasubramni1

“நரேந்திர மோடியின் வாரணாசி அலுவலகத்தை விற்பனை செய்வதாக OLX-ல் விளம்பரம் கொடுத்த நான்கு பேர் கைது.”

மோடி: என்னங்கடா எனக்கே ஸ்கெட்சா?

twitter.com/ChainTweter

“அக்கா, என்ன வேணும், முள்ளில்லாத மீனா?’’

‘‘ஆமா...’’

‘‘கழுவி க்ளீன் பண்ணித் தந்திடட்டுமா?’’

மீன் வாங்க வந்த மூஞ்சிகளை பாத்தே கண்டுபிடுச்சிடுவாங்க போல, எந்த மீன் வாங்கும்ங்கன்னு...

twitter.com/saravankavi

எடத்துக்கு ஏத்த மாதிரி எவ்வளவோ வேஷம் போட்டு ஆளே மாறிடறாரு... ஆனா ஒரிஜினல் வேஷமான பிரதமரா மட்டும் நடிக்கவும் மாட்டேங்கறார், நடக்கவும் மாட்டேங்கறார்.