twitter.com/mani_nov21

ட்விட்டர் : This claim about the election fraud is disputed.

ட்ரம்ப் : நான் இன்னும் பேசவே இல்ல முருகேஷா.

twitter.com/Dr S RAMADOSS

வெற்றி எட்டுத் திக்குமெட்டக் கொட்டு முரசே... தமிழ்நாட்டில் 3 நாள்களில் டாஸ்மாக் மது விற்பனை ரூ.606 கோடி என்ற புதிய சாதனை அளவை எட்டியதை வெற்றி என்று கொட்டு முரசே... வாழ்க குடிமக்கள்?!?!?!

twitter.com/Kozhiyaar

இண்டு இடுக்கு, சந்து பொந்துல இருக்கிற எல்லாக் கொசுவும் வந்து கடிச்சிட்டுப் போய்டுங்கப்பா,

அப்புறம் திரும்ப நல்லா தூங்கப்போன உடனே வந்து கடிக்காதீங்க!

twitter.com/shivaas_twitz

காஸ்ட்லியான ப்ளைட் டிக்கெட்டை கணவன் ஒரு ரூபாய்க்கு விற்கும் போது, மனைவி கேக்கை கிலோ ஒரு ரூபாய்க்கு விக்கலை பாருங்க. ஆண்களுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு!

twitter.com/manipmp

ஆண்கள் சேவிங் செய்வதே ஆகச் சிறந்த ஃபேசியலாகக் கருதப்படுகிறது.

twitter.com/pachaiperumal23

தீபாவளிக்கு வாங்கிய கடனைப் பொங்கலுக்குள் அடைக்க முயல்வதே நடுத்தரவர்க்கத்தின் வரைவு திட்டமாக உள்ளது.

twitter.com/BurjKanal

சூர்யா மட்டும் நெனச்ச ஒடனேவே Indian Army, Customs, Air force-ல சேந்து பெரிய ஆபீசர் ஆயிடறாப்ல.

twitter.com/skpkaruna

யூடியூப்லே ad free subscribe பண்றதும், அரேஞ்ச்டு மேரேஜ் பண்ணிக்கிறதும் ஒன்றுதான். Its an one way ticket. Absolutely No Going back. ரினிவல் பண்ண மறந்துட்டா போதும்., போனை ஆப் பண்ணிட்டு குளிக்கப் போனாக்கூட ஷவர் வழியா நாலு விளம்பரத்தை மேலே போட்டு விடுறான். வொர்ஸ்ட்டுடா டேய்...

twitter.com/sripriya

தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்... கணவன் நலத்திற்காக பூஜைகள் விரதங்கள் உண்டு, மனைவியின் நலத்திற்காக ஏதாவது உண்டா?

twitter.com/SuVe4Madurai

மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லை என்று சொல்வது ஆமையின் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச்செல்லப்பட்ட கப்பலின் கதையைவிட பயங்கரமாக இருக்கிறது!

twitter.com/sweetsudha1

“சுலபமாக, விரைவாகச் செய்வது எப்படி” என்ற தலைப்பிட்ட சமையல் ரெசிப்பி வீடியோவின் நீளம், ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது நகைமுரண்.

witter.com/ikrthik

மகளை அழைத்து வராமல் புதுத்துணி எடுக்க வந்த தாயொருத்தி, கடையில் ஓடியாடும் மகளொத்த உருவக் குழந்தையை அழைத்து அவள் தோள்மீது ஆடை போர்த்தி அளவு சரிபார்க்கிறாள். பிறகு, பிள்ளையை அனுப்புவதற்கு முன் வாஞ்சையாய் அவள் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிக் கொள்கிறாள்.

www.facebook.com/gokul.prasad

நடிகர் சௌமித்ர சாட்டர்ஜி கோவிட் தொற்றுநோய் காரணமாக மறைந்தார். சத்யஜித் ரேயின் புகழ்பெற்ற படங்களான அபு சன்சார், ஆரண்ய தின் ராத்ரி, சாருலதா, ஜன சத்ரு போன்றவற்றின் கதாநாயகன். துப்பறிவாளர் ஃபெலுதா என்கிற கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியவர். எண்பத்து ஐந்து வயதுவரைக்குமே ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்கள் நடித்துக்கொண்டிருந்தார். அவருக்கு அஞ்சலி.தூங்கி எழுந்தா துபாய்!modiஏலே தப்பிக்கவா பாக்க!ashwinRajinikanth எங்கள் வீட்டில் எல்லா நாளும் லா ல லா!mohanlalடான் டான் டான்!