twitter.com/Mega1Mind
//when we are batting second there hasn’t been a lot of dew and when we are batting first all of a sudden there is a lot of dew on the field ~Dhoni//
மாவுவிக்கப்போனேன் காத்தடிக்கும் நேரம்..
உப்பு விக்கப்போனேன் கொட்டும் மழைக்காலம் Moment
twitter.com/ChainTweter
பதில் யாருக்குச் சொல்லணும், உண்மைய யாருக்குச் சொல்லணும்ங்கிற அளவுக்குத் தெளிவு இருந்தா போதும்.

twitter.com/MahadevanTwits
அதென்னங்கடா 35, 40 வயசுல கல்யாணம் பண்ணா மாப்பிள்ளை வயசானவன்னு சொல்றிங்க. அதே 40, 45 வயசுலே செத்துட்டா சின்ன வயசுலேயே செத்துட்டான்னு சொல்றிங்க.
twitter.com/RavikumarMGR
எனக்கு ரொம்ப நாளாவே இந்த டவுட்டு...
ஏன் குலோப்ஜாமூன் மாவு பாக்கெட் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆபர்லயே இருக்கு.

twitter.com/Aquaa_man1
வாய்ப்பு கேட்பதற்கு வெட்கப்படக்கூடாது; வாய்ப்பு கொடுத்தவர்களை வெட்கப்பட வைத்துவிடக் கூடாது..!
twitter.com/FareethS
ரஜினியால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும். -பழ.கருப்பையா
தமிழருவி~ நேத்து வந்த பய நீ அதுக்குள்ள அண்ணன் டவுசர தொவைக்க ஆசப்படுறியா.

twitter.com/Ashok
நாம எவ்வளவுதான்
யோசிச்சாலும் ஒண்ணு
மட்டும் தெளிவா புரியுது,
நமக்கு யோசிக்க எதுவும்
இல்லன்றது மட்டும்.
twitter.com/_blankie_
அனிதா சொன்ன அரிய கருத்தை டீகோட் பண்ணிட்ருக்கேன். “கிண்டல் பண்ணுனா பிடிக்கும், நக்கலடிச்சா பிடிக்காது”

twitter.com/skpkaruna
ரோஜாவை விற்று அதைவிடச் சிறந்ததாக எதை வாங்கப்போகிறாய்?
- தபூ சங்கர்.
அஸ்வினைப் போக விட்டுட்டு, பியூஷ் சாவ்லாவைப் பல கோடி தந்து வாங்குவோமே!
- சி.எஸ்.கே மேனேஜ்மென்ட்.
twitter.com/KLAKSHM
தொலைக்காட்சியில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதைத் தடுக்க சட்டம் இல்லை!- கடம்பூர் ராஜு.
போட்ட படத்தையே திரும்பத் திரும்பப் போட்டுக் கொல்லுறதைத் தடுக்க ஏதாவது சட்டம் இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க தெய்வமே..!
twitter.com/HariprabuGuru
பிக்பாஸ் போயிட்டு வந்தா நிறைய சான்ஸ் கிடைக்குது மாமா.
தமிழ்ப் படத்துலையா மாப்பிள்ளை.
படமா.. பா.ஜ.கவுல மாமா பா.ஜ.கவுல.
twitter.com/parveenyunus
தினமும் காலால் உதைக்கும் பைக்கை, வருடத்தில் ஒரு நாள் கையெடுத்துக் கும்பிட்டால், அன்று ஆயுத பூஜை தினம் ஆகும்.
twitter.com/Kozhiyaar
அதுல பார்த்தீங்கன்னா சார்,
CSK Batting செய்யும்போது Bowling pitchஆ இருக்கிறது, நம்ம Bowling போடும்போது Batting pitchஆ மாறிடுது!ஜாலியா ஒரு வாக்!sania mirzakajalடும்டும்டும்...புயலும் பிரின்ஸும்!brett leekhushbuஎல்லாமே மாறிடுச்சு!