twitter.com/iParisal

கமல் பிக்பாஸ் முடிஞ்சு பில் நீட்டும்போது ‘மநீம விளம்பரச் செலவு’ன்னு விஜய் டிவி திரும்ப ஒரு பில் தீட்டி, ‘நீங்கதான் எங்களுக்குத் தரணும்’னு சொல்லிருவாங்கன்னு நெனைக்கறேன்.

twitter.com/i_thenali

பிக்பாஸ்ல கடைசி வரைக்கும் வருதோ வரலியோ அனிதா விஜய் டிவி காம்பியரா செட்டில் ஆகிடும். சுரேஷ் சக்ரவர்த்திக்கு கொடுமைக்கார மாமனார் கதைகள் தயார் ஆகும்.

twitter.com/udhaysan

எப்போதும் தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளைத் தவிர்க்கலாம்.

இன்னும் கல்யாணம் ஆகலயா?

குழந்தைகள் இல்லையா?

இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?

ஏன் இன்னும் Car வாங்கவில்லை?

``இது நமது பிரச்னை இல்லைதானே!”

twitter.com/teakkadai1

ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெர்சி இன்னைக்குத்தான் பார்க்கிறேன். சானிட்டரி நாப்கின்ஸ் விளம்பரம் இருக்கு. வரவேற்கத்தக்க மாற்றம். அந்த taboo உடையுறது நல்ல மாற்றம்.

twitter.com/naatupurathan

ஷேர் ஆட்டோ மற்றும் பயணிகள் ஆட்டோக்களுக்கும் இனி சுங்கக்கட்டணம் -செய்தி!

நீங்க கலக்குங்க ஜி...

நாட்ல ஒரு பயலும் சந்தோஷமா இருக்கக்கூடாதுங்கறேன்...

twitter.com/drkvm

ரஜினியை விமர்சிக்கும் பலருக்கு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு தெரியாது - தமிழருவி மணியன்

# OK..OK..

ரஜினிக்குத் தெரியுமா..?

facebook.com/revathy.ravikanth

மீ சீரியஸ்லி திங்கிங் இனிமேல் ஃபேஸ்புக்ல டைம் வேஸ்ட் பண்ணப்படாது! அண்ட் தி சேம் மீ திங்கிங் இதையே போஸ்ட்டா போட்ரலாமா?!

facebook.com/gokul.prasad.

முகநூல் முழுக்க தேடிப் பார்த்துவிட்டேன். மாஸ்க் அணிந்த ஆண்களின் அழகு குறித்து பெண்கள் எழுதிய ஒரு பதிவுகூட வாசிக்கக் கிடைக்கவில்லை.

twitter.com/Ulagaan

கமல் மாம்ஸுக்கே முன்னோடி போல சுரேஷ் மாமா.. விண்டேஜ் டிவி சீரியல்ல ஆறு கேரக்டர் பண்ணிருக்காப்ல.

twitter.com/narsimp

பெரிய பையன் ஆகிட்டான்னு நெனச்சேன். காலைல இருந்து பேசமாட்டேங்குறான்..என்னாவாம்னு கேட்டா... இப்பிடி கேட்ச் விட்டா ஜெயிக்குறது கஷ்டம்னு சொல்லிட்டேனாம். அதனாலதான் தோத்துட்டானுங்கன்னு நிக்குறான்.

அடேய் தோனி..:))

twitter.com/manipmp

நாம் செய்த தவறுக்கு நாமே வைக்கும் பெயர்தான் அனுபவம்.

twitter.com/jroldmonk

ஓசில படம் காட்ற தமிழ்ராக்கர்ஸுக்கே நஷ்டம்னா அப்ப தியேட்டர்காரங்க நிலைமைலாம்...

twitter.com/MacaqueLady

ஒவ்வொருத்தர் தனக்கு வேலை பிடிக்கல, WFH பாலிஸி பிடிக்கல, சம்பளம் பத்தலன்னு வேற வேற வேலை மாத்தறாங்கல்ல... அந்த மாதிரிதானே பிரமுகர்கள் கட்சி தாவுறதும்... இதுல என்ன பெரிய தப்புன்னு கேட்கச் சொன்னாங்க...