twitter.com/sThivagaran

ஒருவர் உங்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டாரா? அப்படியானால் நிச்சயம் உங்களைப்பற்றி மற்றவர்களிடம் பேச ஆரம்பித்திருப்பார்!

twitter.com/manipmp

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் நாமே வேஸ்ட் பண்ணுவது இணையத்தில்தான்.

twitter.com/vandavaalam

டைட்டானிக் மூழ்குறப்போ வயலின் வாசிச்சிட்டு இருக்கவங்க வாழ்க்கையைத்தான் நாம இந்தக் காலக்கட்டத்தில வாழ்ந்துட்டு இருக்கோம்ன்னு நினைக்குறேன்.

twitter.com/sultan_Twitz/

ஜெயலலிதா ஆன்மாதான் முதல்வரை வழிநடத்துகிறது! - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

#இவரைத் தெரியல, சின்னம்மா முதலமைச்சர் ஆகும்வரை தாடியை சேவிங் பண்ண மாட்டேன்னு சொன்ன உத்தமரு.

twitter.com/HariprabuGuru

ஆல்கஹாலைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லைன்னு இனி யாரும் சொல்ல முடியாது. `சானிட்டைசர்!’

twitter.com/arvenky

அமேசான் பிரைம்ல 100வது நாளாம்.

‘கும்கி’ கூடத்தான் ரிலீஸானதுலேருந்து 8 வருஷமா விஜய் டிவில ஓடுது. அதுக்காக போஸ்டர்லாம் அடிச்சமா?

twitter.com/indhiratweetz

அன்பின் மிகப்பெரிய சிக்கலே அதை விட்டு வெளியேற முடியாததும், அதில் வேறொன்றைப் பொருத்திப் பார்க்க முடியாததும் தான்.

twitter.com/skpkaruna

தினம் காலை 8-9 தெரிந்த கொரோனா பேஷன்ட்டுகளை அழைத்து நலம் விசாரித்து தைரியமூட்டுவது அண்மைக்கால வழக்கம். இன்றும் அப்படியே.

அப்போ அதிலே ஒருத்தன் சொன்னான், அண்ணே, இதை நான் மறக்கவே மாட்டேண்ணே. உனக்குக் கொரோனா வரும்போது பாருண்ணெ! நான் ஹாஸ்பிடல் வாசலிலேயே பழியா கிடப்பேன்னு... அவ்வ்வ்!

twitter.com/RahimGazzali

ரஜினிமீது எப்போதும் மரியாதை உள்ளது. - டாக்டர் ராமதாஸ்.

பாபா படப்பெட்டியைத் தூக்கிட்டு வரச்சொன்னதும் அந்த மரியாதையால் தானா?!

twitter.com/Suyanalavaathi

யூடியூப்ல சமையல் வீடியோ பாத்து ரசம் வைக்கலாம்னு ஆரம்பிச்சா, கடுகை எண்ணெய்ல தாளிக்கவும்னு சொல்லும்போது ரெண்டு Ad போடுறான். ஸ்கிப் பண்ணுறதுக்குள்ள கடுகு கருகிப் போயிருது!

டேய் யூடியூப்...

twitter.com/IamUzhavan

பீன்ஸையும் மிளகாயையும் பிரித்தறிய முடியா வண்ணம், இரண்டையும் ஒரே அளவில் வெட்டி சாம்பாரில் போடுவது குடும்ப வன்முறையில் வராதா கனம் நீதிபதி அவர்களே..!