Published:Updated:
அபேஸ் ஆகும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் - ஊழல் கறையான்களின் அட்டகாசம்!

கரையோரத்தில் வசித்துவந்த மக்கள் தங்களது வாழ்விடங்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று கடுமையாகப் போராடினார்கள். அன்றாடக் கூலிகளான அவர்களுக்கு அந்தக் கரையோரங்களில்தான் வாழ்வாதாரங்களும் இருந்தன.
பிரீமியம் ஸ்டோரி