Published:Updated:

Tamil News Today: அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி நியமனம்! - சபாநாயகர் அப்பாவு

உதயநிதி
உதயநிதி

13-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Sep 2021 1 PM

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!

உதயநிதி
உதயநிதி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து, சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி மூன்று ஆண்டுகள் இருப்பார் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் விசிக எம்.எம்.ஏ சிந்தனைச் செல்வனும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக எம்.எல்.ஏ-க்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு