Published:Updated:

Tamil News Today: `ஒரே நாளில் 38,079 பேருக்கு பாதிப்பு; 560 மரணங்கள்!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா பரவல்
இந்தியாவில் கொரோனா பரவல்

17-07-2021 | இன்றைய முக்கிய நிலவரங்களின் தொகுப்பு..!

17 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 38,079 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,10,64,908 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

டெல்டா ப்ளஸ் கொரோனா
டெல்டா ப்ளஸ் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 560. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,13,091 -ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 4,24,025 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு