Published:Updated:

Tamil News Today: உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! - தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

23-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

23 Nov 2021 8 AM

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது!

சென்னை மழை
சென்னை மழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், தென் மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையைக் கடக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக வரும் 25-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு