Published:Updated:

Tamil News Today: மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு சசிகலா மரியாதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேவரின் சிலைக்கு சசிகலா மரியாதை!
தேவரின் சிலைக்கு சசிகலா மரியாதை!

29-10-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

29 Oct 2021 9 AM

தேவர் சிலைக்கு சசிகலா மரியாதை!

தென் மாவட்டங்களுக்கு சசிகலா தனது சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு