Published:Updated:

பயங்கரவாதிகளின் செல்லப் பிள்ளைகளான ட்ரோன்கள்!

விளைநிலங்களுக்கு மருந்து தெளிப்பது, பீட்ஸா டெலிவரி, மருந்துகளைக் கொண்டுசெல்வது, கேமரா பயன்பாடு என நல்ல விஷயங்களுக்கு மட்டும்தான் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ட்ரோன்கள்
ட்ரோன்கள்