Election bannerElection banner
Published:Updated:

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: மக்கள் தீர்ப்பு என்ன? விரிவான தகவல்கள் #TNElections2021WithVikatan

தேர்தல் முடிவுகள் 2021
தேர்தல் முடிவுகள் 2021

தமிழகத் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவர இருக்கிறது. பல்வேறு தகவல்கள், ஆழமான கட்டுரைகள், வீடியோக்களை உங்களுக்கு கொடுக்க விகடன் படை தயாராக இருக்கிறது.

தமிழக தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. மக்கள் தீர்ப்பு என்ன என்று நாளை தெரிந்துவிடும். தொடர்ந்து மூன்றாவது முறையாக அ.தி.மு.க-வே ஆட்சி பொறுப்பை ஏற்குமா அல்லது தி.மு.க அரியணை ஏறுமா? என்று தெரிந்துவிடும்.

தமிழகம் மட்டும் அல்ல நம் அண்டை மாநிலமான கேரளா, வட கிழக்கு மாநிலங்களான அசாம், மேற்கு வங்கம், யூனியன் பிரதேசமான புதுச்சேரி தேர்தல் முடிவுகளும் நாளை வெளியாகின்றன.

தேர்தல் காடர்டூன்
தேர்தல் காடர்டூன்

உங்களுக்காக தேர்தல் செய்திகளை வழங்க எங்களது நூற்றுக்கும் அதிகமான செய்தியாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள்,

உடனடியாக செய்திகளை வழங்க Live page. எப்படி வென்றார்கள், ஏன் தோற்றார்கள் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த ஆழமான கட்டுரைகள். கடந்த தேர்தல்களில் யார் எவ்வளவு வாக்கு சதவிகிதம் பெற்றனர் என்பதை எளிமையாக புரியவைக்க infographics, social cards என பல்வேறு வகையில் உங்களுக்கு விருந்து படைக்க இருக்கிறோம்.

தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகள்

இது மட்டுமல்ல, விகடன் சமூக ஊடகப் பக்கங்களிலும், youtube-லும் நாளை காலை 6 மணி முதல் இரவு வரை தொடர் வீடியோ நேரலை செய்கிறோம். சிறப்பு விருந்தினர்கள், அரசியல் விமர்சகர்கள் விவாதங்களில் கலந்து கொள்கிறார்கள்.

நாளை முழுவதும் எங்களுடன் இணைந்திருங்கள்!

தமிழக தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்திடுங்கள்...

தேர்தல் முடிவுகள் சிறப்பு பக்கத்துக்கு... https://www.vikatan.com/election-2021?pfrom=web-story

Follow us on : https://www.facebook.com/vikatanweb/ | https://www.facebook.com/Vikatantv/ | https://www.facebook.com/anandavikatan/ | https://www.facebook.com/JuniorVikatan |

Youtube: https://www.youtube.com/c/vikatanwebtv/videos |

https://www.youtube.com/c/AnandaVikatantv

Vikatan Telegram பக்கத்தில் இணைய - https://t.me/vikatanConnect

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு