
திரைப்பட திகில் காட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, 17 வயது பெண்ணுக்கு கொடூரங்களை இழைத்துக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரவர்க்கத்தினர். விசாரணை அமைப்புகள் தொடங்கி நீதித்துறை வரை செய்வது அறியாமல் விக்கித்து நிற்கின்றன. ஆம், உன்னாவ் காட்சிகள் அதிர்ச்சியில் நம்மை உறையவைக்கின்றன.
பிரீமியம் ஸ்டோரி