? காங்கிரஸும் பா.ஜ.க-வும் கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்?

இத்தாலியின் கொடை சோனியா என்று மோடி கூறுவார். மோடி எனக்கு டாடி என்று சோனியா கூறுவார்.

புல்லாங்குழல் @காற்றின் மொழிபெயர்ப்பு

‘இத்தாலியிலும் இ இருக்கிறது. இந்தியாவிலும் இ இருக்கிறது. ஆகவே இத்தாலியில் பிறந்தவர்களும் இந்தியர்கள்தான்’ என்று மோடி சட்டம் கொண்டு வருவார்.

balasubramni1

`` ‘கிருஷ்ணா- அர்ஜுனா’ கூட கர்ணனும் இணைந்தார்’’னு நம்ம சூப்பர் ஸ்டார் பேட்டி கொடுப்பாரு..!

KLAKSHM14184257

மோடி பிரதமர், ராகுல் துணைப் பிரதமர், சோனியா ஜனாதிபதி.

சம்பத் குமாரி, திருச்சி

உள்நாட்டுக்கு ஒரு பிரதமர், வெளிநாட்டுக்கு ஒரு பிரதமர் என இரு பிரதமர்கள் வரலாம்.

என்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை

? தர்ம சங்கடம் என்பதற்கு ஒரு ஜாலியான உதாரணம் சொல்லுங்க...

“ஏன் நீ இன்னும் என் வாட்ஸப் ஸ்டேட்டஸ் பார்க்கல’’ன்னு கால் பண்ணிக் கேட்கும் அந்த ஒருசில நபர்களால் ஏற்படுவது (உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?)

pbukrish

ஆபீஸில் வேலை பார்ப்பவனை மானேஜரிடம் போட்டுக் கொடுத்ததும், அவர் நாம்தான் சொன்னோம் என நம்மைப் போட்டுக்கொடுப்பது.

Veenaa_ponavan

நாம் எதிரியாகப் பார்க்கும் ஒருவர், நாம் தவறி விழும்போது நம்மை வந்து முதல் ஆளாகத் தூக்கிவிடுவது.

vaira.bala.1

கட்சியை எப்போது ஆரம்பிப்பீர்கள் என ரஜினியிடம் கேட்பது?

K செல்வராஜ், விழுப்புரம்.

வீட்டில் கணவருடன் சண்டை போட்டுவிட்டு சாப்பிடாமல் வந்து ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது எதிரில் கணவர் வருவது.

V ராஜேஸ்வரி, கோவை

தலைவியால் நிமிர்ந்து முதல்வரானவர் தவழ்ந்து சென்று முதல்வரானவரிடம் பணிந்து பணிசெய்ய வேண்டிய நிலைமை.

தார்சி எஸ் பெர்னாண்டோ, சென்னை

ஃபேமிலி வாட்ஸப் குரூப்பில் வரும் கணவன்-மனைவி ஜோக்குகளுக்கு என்ன ஸ்மைலி போடுவது என பேந்த பேந்த முழிக்கும் தருணம், அதுவும் மனைவி பக்கத்திலேயே இருந்து இவன் என்னதான் அனுப்பப் போகிறான் எனப் பார்க்கும்போது.

S பிரபு செந்தில்குமார், சென்னை

? ஒரே ஒருநாள் நீங்கள் முதல்வரானால் என்ன செய்வீர்கள்?

கம்பராமாயணம் எழுதியது யார், சுதந்திர தினம் என்று, என்பது போன்ற கேள்விகளோடு கூடிய நுழைவுத் தேர்வு கொண்டு வருவேன்! தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும் இத்தேர்வில் தோல்வியடைந்தால் எம்.எல்.ஏ-வாகப் பணியாற்ற முடியாது என்று அறிவிப்பேன்.

இளையநிலா

இனி ஒரு ஏழைத் தாயின் மகனை இந்த நாடு சந்திக்கக் கூடாது. எனவே ஒவ்வொரு ஏழைத் தாயின் அக்கவுன்டிலும் கட்சி நிதியிலிருந்து பதினைந்து லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன்.

கருப்பு குல்லா

ஸ்டாலினை முதல்வராக்கிவிட்டு, பதவியை ராஜினாமா செய்வேன். ஒரு நாளாவது ஸ்டாலின் முதல்வராக இருக்கட்டும். பாவம் ரொம்ப ஆசைப்படுறார்!

SriramMurugan20

நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை என்று சொல்லிவிட்டு இந்தியாவின் முதல் சுயேச்சை முதல்வர் என்று கின்னஸ் ரெக்கார்டுக்கு அப்ளை செய்வேன்.

K VENKAT

என்ன செய்யலாம்னு ஒரு நாள் முழுக்க யோசிப்பேன்.

M_KAARTHIKA

ஏழைகள் வசிக்கும் பகுதியைச் சுற்றிச் சுவர் அமைத்து வறுமையை ‘ஒளிப்பேன்.’

Ramesh

பதவியேற்றுவிட்டு, பார்ட்டி கொடுத்தாலே ஒருநாள் முடிந்துவிடுமே!

இரா.கமலக்கண்ணன், சித்தோடு

இரண்டாவது நாளே ‘தர்மயுத்தம்’ செய்வேன்.

vigneshmos

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவேன்..!

KLAKSHM14184257

அந்தப் பதவியை சீமான் அவர்களுக்குத் தந்து விடுவேன். ‘ஒருநாள் இந்த நிலம் எனக்கு சிக்குச்சு... நீ செத்தே’ன்னு வசனம் பேசினாரு. இப்ப என்ன செய்வார்னு பார்ப்பேன்.

balasubramni1

சிஸ்டத்தை மாற்றி அமைப்பேன்.

UDAYAKUMARKR

இருக்கிற ஒரு நாளை எதுக்கு வீண் ஆக்கணும்... ‘ஒருநாள் முதல்வனுக்குப் பாராட்டு விழா’ நடத்தி, குயில் பாட, கொக்கு ஆட நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்க வேண்டியதுதான்!

nedumaranj

தேர்வுகள் இல்லாத பள்ளிக் கல்விமுறையை அமல்படுத்துவேன்.

p_jegatha

செல்லூர் ராஜுவை முதல்வரின் சிறப்பு ஆலோசகராக நியமிப்பேன்.

Vicky_stirring

? தனியார் சேனல்கள் இல்லாத தூர்தர்ஷன் நாள்கள்... உங்களுக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருகின்றன?

பஞ்சாயத்து தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்தது!

நா.இரவீந்திரன், வாவிபாளையம்.

ஊரே “ஒலியும் ஒளியும்” பார்க்கும் வேளையில், என் காதலியோடு சந்தித்து பேச களம் அமைத்துக்கொடுத்த இனியதருணம்!

Sheriff

ஞாயிறு - திரைப்படம்

புதன் - சித்ரகார்

வெள்ளி - ஒளியும் ஒலியும்

சனி - இந்திப்படம்

பி.சுமதி, சென்னை

தினமும் நூறுமுறை `தடங்களுக்கு வருந்துகிறோம்’ அறிவிப்பைப் பார்த்து வருந்தாத நாளில்லை.

சம்பத் குமாரி, திருச்சி

திடீர்னு சில நாள் இந்தியில் சக்திமான் போடுவான், அதையும் வெறிக்கப் பார்த்திருக்கோம். டிவி புள்ளி அடிக்குதான்னு பக்கத்து வீடெல்லாம் எட்டிப் பார்ப்போம். ஆன்டெனா சரி பண்றதுல ஆரம்பிச்சு, டிவிய அணைச்சு அஞ்சு நிமிசம் கழிச்சு ஆன் பண்ணுனா நல்லாத் தெரியும்னு நம்பிட்டு இருந்தோம்.

RedManoRed

‘தலைவாசல்’ விஜய் நடித்த, சோழா பொன்னுரங்கத்தின் நீலா மாலா, பஞ்சு பட்டு பீதாம்பரம் போன்ற தொடர்களுக்காகக் காத்திருப்பது.

gazaliththuvam

பக்கத்து வீட்டுல போய் டிவி பாக்குறேன்னு உக்காந்து அவங்க திடீர்னு ஆஃப் பண்ணுறப்போ எழுந்து வந்தது.

RajiTalks

பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்.’

pachaiperumal2

? கமல் தயாரிப்பில் ரஜினி ஹீரோ... என்ன டைட்டில் பொருத்தமாக இருக்கும்?

எங்(க)கிட்டே மோதாதே..?!

Ayyanar.G

அச்சம் தவிர்... மிச்சம் முடி.

துடுப்பதி வெங்கண்ணா

முதல்வன் கனவு!

pbukrish

அவர் வருவாரா?

balasubramni1

சகாதேவன் மஹாதேவன்!

karthik_thinks

இந்திரன் தந்திரன்

prabhu65290

கண்டனம் காத்தோடு போகும்

Vicky_stirring

முதுமை ஊஞ்சலில் ஆடுகிறது

பெ.பச்சையப்பன், கம்பம்

66 வயதினிலே

க.ராசேந்திரன், மதுரை

புரியாத போர்

R செந்தில்வேல், பாண்டி

நீங்க நல்லவரா கெட்டவரா

கே.எம்.ரவிச்சந்திரன், மதுரை

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ரஜினி கட்சி தேர்தலில் வென்று, வேறு ஒருவர் முதல்வர் ஆகவேண்டும் என்றால், ரஜினி யாரை முதல்வர் ஆக்குவார், ஏன்?

? தொடர்ந்து ஐ.பி.எல்லில் தோல்வி மட்டுமே காணும் ஆர்சிபிக்கும் கோலிக்கும் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்லவும்...

? ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஓப்பனிங் பாடல் நீங்கள் எழுத வேண்டும் என்றால், என்ன எழுதுவீர்கள்?

? வங்கி திவால், வங்கிகளில் 2000ரூபாய் நிறுத்தி வைப்பு. அடுத்த புதிய இந்தியா என்னவாக இருக்கும்?

? 2K கிட்ஸ் செய்யும் அட்ராசிட்டிகளில் ஒன்று சொல்லவும்...

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com