? அபின் கடத்திய வழக்கு, பாலியல் பலாத்கார வழக்கு என்று வரிசையாக பா.ஜ.க-வினர் கிரிமினல் வழக்குகளில் கைதாகும்போது எல்.முருகன் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?

டார்ச்சர் பண்றாங்களே... ஏன்டா ஏன்..?

SowThanishka

நல்லவேளை, பிரியாணி அண்டா திருடிய வழக்கு, விளக்கு திருடிய வழக்குன்னு சின்னதா எடுத்துக்காம, இந்தமாதிரி கொஞ்சம் பெரிய வழக்கா, நம்ம பசங்க எடுத்துக்கிறது அவங்க ப்யூச்சருக்கு நல்லதுதான்னு நினைச்சிருப்பாரு...

tparaval

அடேய்! தாமரையை மலர வைக்கச் சொன்னது ஜெயில்லே இல்லேடா!

RamAathiNarayen

தமிழிசை அக்கா மாதிரி நாமளும் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுநராகப் போய்டணும். இவங்களை வெச்சு தமிழ்நாட்டில் ஒரு ஆணியும்... ம்ஹும்.

balasubramni1

அபினை உணவுப்பொருள் லிஸ்ட்ல சேர்க்குறதுக்கு சீக்கிரம் அமித் ஷாகிட்ட பேசணும் போலயே!

IamUzhavan

ஐயோ... புதுசு புதுசா க்ரைம் பண்ணுறாய்ங்களே!

ARiyasahmed

அட, இத விடுங்க... சின்ன விஷயம்! திமுககாரன் பஜ்ஜி திருடிட்டானாம்! அதைப் பத்திப் பேசுவோம்!

h_umarfarook

இவனுங்களுக்கு ஜாமீன் வாங்கியே கட்சியின் பெயரை ‘பாரதிய ஜாமீன் கட்சி’ன்னு மாத்திடணும்போல!

balasubramni1

போறபோக்கைப் பார்த்தா... ரயிலுக்கு அடிச்ச மாதிரியே ஜெயிலுக்கும் காவி பெயின்ட் அடிக்க வெச்சிடுவாங்க போல!

parath.sarathi?

எலெக்சன் காண்ட்ராக்ட்டுடா, அதில மண் அள்ளிப் போட்டுடாதீங்கடா.

prabhakara.prabhakar

? நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துவிட்டார். இப்போதுள்ள ஹீரோக்களில் யார் எந்தக் கடவுள் வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்?

அதர்வா - முருகன்

சாமந்தி, வேலூர்

பார்த்திபன் (தற்போதைய தாடி, மீசையுடன்) -இயேசு.

Suyambu26745699

`சீனியர் முருகன்' சிவகுமார் மகன் சூர்யா மீசையில்லாமல் `ஜூனியர் முருகனாக' நடிக்க பத்துப் பொருத்தம் பக்கா!

RamAathiNarayen

கமல் விஷ்ணுவாக நடிக்கலாம், அவர்தான் விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்களிலும் நடிக்க சரியான நடிகர்.

SriRam_M_

ஆஞ்சநேயராக நாசர். நாசரின் உயரமும் முக அமைப்பும் ஆஞ்சநேயருக்குப் பொருந்தும்.

balasubramni1

வரலக்ஷ்மி சரத்குமார்: பத்ரகாளி

Kirachand1

? உதயநிதிக்கு (மூன்றாம் கலைஞர் தவிர்த்து) ஒரு அரசியல் பட்டம் தருவது என்றால் என்ன பட்டம் தரலாம்?

முதலாம் உதய்

IamUzhavan2

பேரறிஞர் உதய்ணா

prabhakar.sp?

இரண்டாம் ஸ்டாலின் - வாரிசு முறை கட்சிக்கு இப்படித்தான் பெயர் வரும்... மூன்றாம் குலோத்துங்க சோழன் மாதிரி!

vasanth.ars?

? புயலுக்குப் பெயர் வைக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் என்ன பெயர் வைப்பீர்கள்?

Never புயல்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்

ஸ்டாலின்னு வெச்சுருவேன்... கரையவே கடக்காது.

SelvaRajendar0

புயலுக்கெல்லாம் எதுக்குப் பேரு? வெறும் புயல்னே இருக்கட்டும் ~ மஹான் கவுண்டர்

tparaval

பிரேமலதா பேர் வைக்கலாம். தொடங்கிய இடத்தை மொத்தமா காலி பண்ணிட்டு ‘அங்கே தாவலாமா, இங்கே தாவலாமா’ என்று சுழன்று சுழன்று வீசும்.

saravankavi

‘பெருசா வரப்போகுது’ன்னு சொல்ற புயலுக்கு ஓபிஎஸ், அந்தப் புயலுக்குள்ள இருக்கும் குட்டிப் புயலுக்கு ஓபிஆர் என்று வைக்கலாம்.

saravankavi

‘கமல்'னு பெயர் வைக்கலாம். பேர வெச்ச உடனே புயலே குழம்பி, வராமப் போய்டும்.

R. அருண்குமார், கும்பகோணம்.

? ‘ஒரு ரூபாய்க்கு விமானப் பயணம்’ போல உங்களுக்குள் இருக்கும் பெருங்கனவைச் சொல்லுங்கள்.

ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்.

ம.ஹர்ஷிகா, கும்பகோணம்

டீ விலையை ஒரு ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும். இதனால் ஏற்படும் இழப்பிற்கு அரசு மானியம் தரலாம்.

ravindran.kannan

சுவிஸ் பேங்க்ல மறைச்சி வச்சிருக்கிற இந்தியர்களோட எல்லாப் பணத்தையும் திரும்ப இந்தியாவுக்குக் கொண்டு வரணும்.

ananthi.ramakrishnan.1

அது ஒண்ணுமில்லீங்க, ஒரே ஒரு சின்னக் கனவு மட்டும்தான். அப்போலோ ஆஸ்பத்திரியில் எப்படியாவது இட்லி கான்ட்ராக்ட் புடிச்சுடணும்.

saravankavi

பி.இ படித்து டிகிரி வாங்கிய தியாகிகள் அனைவருக்கும் 15,000 ரூபாய் சம்பளமாக இருந்தாலும் நிரந்தர அரசாங்க வேலை.

SriRam_M_

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ரஜினியின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகள் இடம்பெறலாம்?

? கிறிஸ்டோபர் நோலன் தமிழில் படமெடுத்தால் யாரை ஹீரோவாகப் போடலாம், ஏன்?

? நீங்கள் கொரோனாத் தடுப்பூசி கண்டுபிடித்தால் அதற்கு என்ன பெயர் வைப்பீர்கள்? என்ன காரணம்?

? 2021 எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

? ஆபீஸ் மீட்டிங்கில் உங்களை வெறுப்பேற்றும் விஷயம் எது?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com