Quiz-ல் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க
இந்த NFT எனும் நான் ஃபஞ்சிபிள் டோக்கன் (Non Fungible Token) பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? ஆம்/இல்லைனு நீங்க என்ன சொன்னாலும் சரி, இந்த குவிஸ்ஸை மிஸ் பண்ணிடாதீங்க. ஏன்னா... NFT-தான் 'The Next Big Thing'னு தெற்கே கமல்ஹாசன் முதல் வடக்கே அமிதாப் பச்சன் வரை அங்க இறங்கி ஆடுறாங்க!
அப்படி இருக்கும்போது நீங்க NFT பத்தி தெரிஞ்சுக்கணும் இல்லையா? அந்த டாபிக்ல நீங்க NFT புலியா... இல்ல பூனையா? இந்த ஜாலியான ஈசியான இந்த குவிஸ்ஸில் கலந்துக்கோங்க! (முடிவில் ஒரு ஸ்பெஷல் அறிவிப்பும் காத்திருக்கு!)
Quiz-ல் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism