Published:Updated:

2020-ல் இதுவரையிலான பெரிய பிரச்னை எது? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

2020 Vikatan Poll
2020 Vikatan Poll

2020-ல் இதுவரையிலான பெரிய பிரச்னை எது? #VikatanPollResults

'2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும்' என்பதுதான் ஒவ்வொரு 90ஸ் கிட்ஸின் கனவாகவே இருந்தது. ஆனால், 2020-ம் வருடம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே அவ்வளவு சிறப்பானதாகத் தெரியவில்லை. பொருளாதாரப் பிரச்னைகள், அரசியல் குளறுபடிகள் என எல்லாமே பார்த்துவிட்ட நாம் இப்போது கொரோனா தொற்றில் வந்து நிற்கிறோம். கொரோனாவால் உடல்நலப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதைத் தாண்டி, அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்கனவே இருக்கும் பொருளாதாரப் பிரச்னையும் வீரியமடைந்திருக்கிறது. '2020-யே இப்படிதான்... மொத்தமாகவே பிரச்னைதான்' எனப் புலம்ப ஆரம்பித்துவிட்டனர் நெட்டீசன்கள்.

சரி, 2020-ல் இதுவரையிலான பெரிய பிரச்னையாக மக்கள் கருதுவது என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

2020 Twitter Poll
2020 Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

2020 Helo Poll
2020 Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

2020 Vikatan Poll
2020 Vikatan Poll
2020 Vikatan Poll
2020 Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள் 

2020 Vikatan Poll
2020 Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யவும்.
அடுத்த கட்டுரைக்கு