திருக்கதைகள்
Published:Updated:

வாழ்த்துங்களேன்...

வாழ்த்துங்களேன்
News
வாழ்த்துங்களேன்

பிறந்த நாள் : திருமண நாள்

கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்.

அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை - அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

அடுத்து 15.11.22 முதல் 28.11.22 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் - நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள்.

விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 10.11.22

வாழ்த்துங்களேன்...

பிறந்த நாள் :

 தி.விஜயலட்சுமி, புதுச்சேரி

 ரா. தன்ஷிகா, காஞ்சிபுரம்

 பா.இந்திரா பிரியதர்ஷினி, புதுச்சேரி

 ப.ரகுராம், புதுச்சேரி

 எல்.ராமச்சந்திரன், சென்னை

 என்.சிவா, கும்பகோணம்

 வ.ரஞ்சித்குமார், தென்காசி

பெ.கேசவன், கடலூர்

 ரவீந்தர், நாகப்பட்டினம்

 சு.சேதுராமன், சென்னை

 பி.மாணிக்கம், சென்னை

 பா.நீலமேகம், சென்னை

 நீ.அமுதவேல், மதுரை

 சே.கவிதா, கன்னியாகுமரி

 ரா.திவ்யா, மதுரை

 வே.காந்திமதி, அருப்புக்கோட்டை

 செந்தில்நாதன், தூத்துக்குடி

 ஹ.அம்சலேகா, சென்னை

 வி.ஸ்ரீனிவாசன், சென்னை

 மு.கமலேஷ், சென்னை

 வி.என்.ஜீவகுமார், சென்னை

 கா.ஜெகந்நாதன், திருவாரூர்

 எல்.ராமதாஸ், மதுரை

 ஐ.சுரேஷ்பாபு, திண்டிவனம்

 சி.மல்லிகா, காஞ்சிபுரம்

 பா.சுகுணவதி, சிதம்பரம்

 என்.பரந்தாமன், சென்னை

 எம்.எஸ்.பார்த்திபன், திருச்சி

 எல்.திவாகர், திருவாரூர்

 கே.வனிதாஸ்ரீ, சென்னை

 எம்.லாவண்யா, சென்னை

 சி.கோவிந்தம்மாள், சென்னை

 வெ.சுசீலா, சென்னை

 ஆ.கண்ணன், சென்னை

 பா.லோகநாதன், சென்னை

 எஸ்.அங்கமுத்து, சென்னை

 ரா.சாந்தி, சென்னை

 நா.அமுதா, வந்தவாசி

 கு.விஜயா, ஆற்காடு

 எம்.பரிமளா, சென்னை

 எம்.வேலுமணி, விழுப்புரம்

 கி.பாலாஜி, வேலூர்

 எம்.ராமநாதன், திருத்தணி

 எஸ்.கார்த்திகேயன், மதுரை

வாழ்த்துங்களேன்...

திருமண நாள் :

 எஸ்.செந்தில்குமார்-சுமித்ரா, சென்னை

 பா.ராகவன்-கீதா ராணி, மதுரை

 பி.நிரஞ்சன்-மகாலட்சுமி, கடலூர்

 எம்.கிருஷ்ணா-சைலஜா, சென்னை

 சி.பரணீதரன்-தேன்மொழி, திருச்சி

 டி.சந்திரகாந்த்-ஷ்யாமளா, திருச்சி

 நா.குமரேசன்-அலமேலு, திருவாரூர்

 என்.திருப்பதி-மீனாட்சி, சென்னை

 ஜெ.ரமேஷ்-வனிதா, திருவண்ணாமலை

 கே.பிரகாஷ்-ஜெயக்கொடி, சென்னை

 இரா.வெங்கட்-அம்பிகா, திருச்சி

 எஸ்.ராமசாமி-சுசீலா, சென்னை

 எஸ்.கே.ராமன்-சரிதா, சென்னை

 மா.திருக்குமரன்-விஜயா, கரூர்

 எஸ்.விவேக் ராஜன்-ப்ரியா, சென்னை

 சு.ஜெயராமன்-சுசித்ரா, சென்னை

 கா.மலரவன்-தேவிகா, திருச்சி

 எம்.தண்டபாணி-செல்வி, சென்னை

 பொ.ஆறுமுகம்-சீதாலட்சுமி, மதுரை

 எஸ்.கங்காதரன்-ராணி, சென்னை

இனிய நாள் விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

`வாழ்த்துங்களேன்'

சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்ன-600 002

Email: sakthi@vikatan.com