குளியலறை, கழிப்பறையை சுத்தமாகப் பராமரிக்க 10 ஆலோசனைகள்! #VikatanInteractive | The Ultimate Guide to Cleaning a Toilet

வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (05/05/2019)

கடைசி தொடர்பு:13:52 (05/05/2019)

குளியலறை, கழிப்பறையை சுத்தமாகப் பராமரிக்க 10 ஆலோசனைகள்! #VikatanInteractive

குளியலறை, கழிப்பறையை சுத்தமாகப் பராமரிக்க 10 ஆலோசனைகள்! #VikatanInteractive

ங்கள் வீட்டில் அதிகச் சுத்தத்தோடும், சுகாதாரத்தோடும் பராமரிக்கப்பட வேண்டிய இடங்கள் எவை?

வரவேற்பறை என்பீர்கள்.... சிலர் சமையலறை எனலாம். வேறு சிலருக்கு பெட்ரூம்!

கழிப்பறை

உண்மையில் இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய இடம் உங்கள் வீட்டுக் குளியலறை மற்றும் கழிவறை.

கிருமிகளின் பிறப்பிடங்கள் இவை. இந்த இரண்டு இடங்களும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டாலே அந்த வீட்டாரின் அடிப்படை ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

வாரத்துக்கொரு முறையோ, மாதமொரு முறையோ சுத்தப்படுத்துவது மட்டும் போதாது. வேறு சில விஷயங்களிலும் அக்கறை வேண்டும். அவை என்னென்ன?

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்