உங்கள் குழந்தை சாப்பிடும் உணவில் A,B,C,D,E உள்ளதா? (Quiz)

குழந்தைகள் என்றால் துறுதுறுவென சேட்டைகள் செய்வதுதான் அழகு. ஆனால், விளையாட்டில் இருக்கும் ஆர்வத்தை சாப்பிடுவதில் காட்ட மாட்டார்கள். அதனால் சரியான விகிதத்தில் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போய்விடும். குழந்தைகள் வளர்வதற்கு உணவில் காணப்படும் வைட்டமின்கள் பெரிதும் உதவுகின்றன. வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துகளும் தேவைக்கேற்ப உணவில் அடங்கியிருந்தால் அதை நாம் சமநிலை உணவு என்று அழைக்கின்றோம். ஏதேனும் ஒரு வைட்டமின் குறைந்தாலும் குழந்தையின் வளர்ச்சிக்கு இடையூறு என மருத்துவர்கள் கூறுகின்றனர். சரி, எந்தெந்த உணவுப் பொருட்களில் என்னென்ன வைட்டமின்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? வைட்டமின்கள் குறைந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது தெரியுமா? உங்களுடைய பொதுஅறிவு களஞ்சியத்தில் மருத்துவக் குறிப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதற்கு ஒரு சவால்... ரெடியா?

 

 

 

- என்.மல்லிகார்ஜுனா

படம்: வீ.சக்தி அருணகிரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!