Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிக உப்பு உயிருக்கு ஆபத்து!

உலகம் முழுவதும் அதிக உப்பை பயன்படுத்துபவரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால், வருடத்துக்கு 25 லட்சம் பேர் வரை உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உப்பு பயன்பாடு பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்திய உலக சுகாதார அமைப்பு, ஒரு மனிதன் சராசரியாக நாள்தோறும் 9.2 கிராம் உப்பை பயன்படுத்துவதாகவும், ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த உப்பை குறைத்து ஒருவர் 5 கிராம் உப்பை உட்கொள்வதன் மூலம் ரத்த கொதிப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து எளிதாகத் தப்பிக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

முக்கியமாக உலகம் முழுவதும் அதிக அளவு உப்பை பயன்படுத்துவதன் மூலம் வருடத்துக்கு 25 லட்சம் பேர் வரை உயிரிழப்பதாகவும், லட்சக்கணக்கானவர்கள் இதய நோய் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் தனது ஆய்வில் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement