முத்தமிடுவதால் பரவும் வைரஸ் நோய்! | Infectious Diseases Spread Through Kissing and Saliva

வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (02/11/2016)

கடைசி தொடர்பு:12:37 (02/11/2016)

முத்தமிடுவதால் பரவும் வைரஸ் நோய்!

2014 ம் ஆண்டு முத்தமிடுவதால் நோய் பரவுவதாக செய்தி வெளியாகி பரபரப்புக்கு உள்ளானது. சமீபத்தில் மீண்டும் இதற்கான ஆராய்ச்சியினை செய்து முடிவினை வெளியிட்டுள்ளனர் இத்தாலியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

இத்தாலி நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் முத்தமிடுவதால் HHV-6A  என்ற புதிய வைரஸ் பரவுவதாக கண்டறிந்துள்ளனர். இதை கண்டறிவதற்கான ஆய்வுக்காக  30 கருத்தரிப்பு பிரச்னையை சந்தித்து வரும் பெண்களில் 13 பேரை தேர்ந்தெடுத்து பரிசோதித்ததில் அவர்களுக்கு HHV-6A  வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த வைரஸின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க