குழந்தையின் ஆரோக்கியத்தில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்கள்? மினி டெஸ்ட் | How much care about your children health? Mini test

வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (21/11/2016)

கடைசி தொடர்பு:12:20 (21/11/2016)

குழந்தையின் ஆரோக்கியத்தில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்கள்? மினி டெஸ்ட்

குழந்தை

சுகாதாரம் என்பது சுற்றுப்புறம் மட்டும் அல்ல. உடலையும் சுத்தமாக வைத்துக்கொள்வதும்தான். சுகாதாரம் இன்மையால் அதிகம் பாதிக்கப்படுவது முதல் நபர் குழந்தை அதனால் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி குழந்தைக்கு கற்றுக்கொடுப்பது பெற்றோர்களின் கடமை. இதன் மூலம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற நோய்களை வராமல் தடுக்கலாம். குழந்தை ஆரோக்யத்தில் நீங்கள் எவ்வளவு அக்கரை செலுத்துகிறீர்கள் என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

 


-என்.மல்லிகார்ஜுனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்