சாப்பாடு விஷயத்தில் நீங்க எப்படி? #HealthyFoodHabit

எண் சாண் உடலுக்கு உணவே பிரதானம். பசிக்கிறதோ இல்லையோ எதையேனும் அவசர அவசரமாக வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு அடுத்த வேலைக்கு ஓடுவதே வாழ்வு என்றாகிவிட்டது? உண்ணும் உணவைக் கவனமாக உண்டால் நோய்கள் நம்மை நெருங்காது. உணவு சார்ந்த ஆரோக்கியத்தில் நீங்கள் எப்படி? வாங்க ஒரு மினி சர்வே செய்வோம். ஹெல்த்தியான உணவுப் பழக்கம் இருந்தா உங்களுக்கு நீங்களே தட்டிக்கொடுத்துக்கொள்ளுங்கள். ஸ்டார்ட் ஈட்டிங்!

அனைத்திற்கும் பதில் அளிக்கவும் !

- இளங்கோ கிருஷ்ணன்

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!