வெளியிடப்பட்ட நேரம்: 05:26 (16/01/2017)

கடைசி தொடர்பு:05:20 (16/01/2017)

20 நிமிட நடைப் பயிற்சியுடன் நாளை ஆரம்பியுங்கள்

வாக்கிங்

 

உடல் எடை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றை கட்டுக்கோப்பில் வைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி செய்கின்றன. 20 நிமிடங்கள் வாக்கிங் செல்வது, உடலில் தேவையில்லாமல் ஏற்படும் வீக்கங்களை குறைக்க வல்லது என சமீபத்திய ஆய்வு ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஒவ்வொரு முறை உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்திக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்கிறோம் என்கிறது அந்த ஆய்வு.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க