சிறுநீரகம் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? #WorldKidneyDay #Interactive

வாழ்நாள் முழுக்க உடலுக்குத் தேவையானதை உற்பத்தி செய்து, தேவையில்லாதவற்றை வெளியேற்றும் உடலின் அதிசயங்கள் சிறுநீரகங்கள். ஆயுள் முழுக்க வேலை செய்யும் இந்த ஃபில்டர், முதலில் எப்போது வேலை செய்யத் தொடங்குகிறது தெரியுமா? கிட்டத்தட்ட இரண்டரை மாதத்தில்! அதாவது 11 வாரக் குழந்தையாக... அம்மாவின் வயிற்றிலிருந்து வாயில் விழுங்கும் பனிக்குட நீரை வெளியேற்றுவதில் தொடங்குகிறது சிறுநீரகத்தின் இந்தத் துப்புரவுப் பயணம். மார்ச், 9-ம் தேதி `உலக சிறுநீரக தின'மாக அனுசரிக்கப்படும் வேளையில் சிறுநீரகத்தின் பணிகளைச் சற்று ஆராயலாமா?

hover on the image

-க.தனலட்சுமி


 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!