சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும் #Quiz | What are Quality Measures in Healthcare?

வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (27/03/2017)

கடைசி தொடர்பு:10:06 (27/03/2017)

சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும் #Quiz

சாதாரண சளி, காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரை உடல் நலனில் ஏதாவது பிரச்னை என்றால், நாம் நாடுவது மருத்துவரைத்தான். முதலில் நோயாளியின் நாடித்துடிப்பையோ அல்லது இதயத்துடிப்பையோ அவர் ஆராய்வார். பின்னர் பிரச்னைக்கு ஏற்ப ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளுக்குப் பரிந்துரை செய்வார்.

சர்க்கரை நோய்

பரிசோதனையின் முடிவில் கிடைக்கும் ரிப்போர்ட்டில் வெறும் எண்களாகத்தான் இருக்கும். இவை வெறும் எண்கள் மட்டும் அல்ல; நம்முடைய உடல் நலனை குறிப்பிடும் ஆரோக்கிய குறியீடுகள். எனவே, இந்த எண்கள் குறித்து ஒவ்வொருவரும் ஓரளவுக்காவது  அறிந்து வைத்திருப்பது அவசியம். இதைப் பற்றி உங்களுக்கு எந்தளவு விழிப்புஉணர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள சின்ன டெஸ்ட்...

(இவை ஆரோக்கியமுள்ள 21 வயதிற்கு மேற்பட்டோர்களை அடிப்படையாக கொண்ட  சராசரி அளவுகள்)

 

 

 

 

தகவல்: பொதுநல மருத்துவர் முத்தையா

தொகுப்பு: ஜி.லட்சுமணன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்