வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (13/04/2017)

கடைசி தொடர்பு:10:32 (14/04/2017)

உங்களிடம் இந்த ஆரோக்கியப் பழக்கங்கள் இருக்கின்றனவா? #VikatanSurvey

பழக்கங்கள்

'ஹைஜீன் பழக்கம் குறைந்துவருகிறது. அவைதான் நோய்கள் பரவுவதற்கான முதல்படி...’ என்பது ஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கம் `சுத்தம்... சுத்தம்’ என்று தொட்டதற்கெல்லாம் சுத்தம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. 

`இது சாதாரண விஷயம்தானே!’ என நினைத்து, நாம் தவிர்க்கும் ஒரு நல்ல பழக்கம், பின்னாளில் பெரிய பாதிப்பு ஏற்படுவதற்குக் காரணமாகிவிடும். இது போன்ற சூழலை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

நாம் நம்முடைய நாளை எவ்வளவு அழகாக்குகிறோம் என்பது, நம் பழக்கவழக்கத்தில்தான் இருக்கிறது. அப்படியான ஆரோக்கியப் பழக்கவழக்கங்களைப் பற்றிய ஒரு மினி சர்வே இது! சில நிமிடங்களை ஒதுக்குங்கள்; உங்கள் பதில்களைப் பதிவிடுங்கள்; உங்கள் ஆரோக்கியப் பழக்கங்களை மேம்படுத்துங்கள்! 

 

உங்களிடம் இந்த ஆரோக்கியப் பழக்கங்கள் இருக்கின்றனவா? #VikatanSurvey

 

1). தினமும் எவ்வளவு தண்ணீர் குடிப்பீர்கள்? *

2). சாப்பிடுவதற்கு முன்னர் கை கழுவும் பழக்கம் உண்டா? *

3). வாரம் ஒரு முறை நகம் வெட்டுவீர்களா? *

4). காலையில் காபி/டீ குடிப்பதற்கு முன்னதாகப் பல் துலக்குவீர்களா? *

5). தினமும் காலை உணவைத் தவிர்ப்பீர்களா? *

6). தினமும் உடற்பயிற்சி செய்வீர்களா? *

7). தினமும் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னதாகவே திட்டமிடும் பழக்கம் உண்டா? *

8). இசை கேட்கும் பழக்கம் உண்டா? *

9). தினமும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா? *

10). தினமும் நீங்கள் உறங்கும் நேரம் எவ்வளவு? *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

- ச.மோகனப்பிரியா

 

 

 


டிரெண்டிங் @ விகடன்