Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்களை நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க...தெரிஞ்சுக்கலாமா? மினி சர்வே! #VikatanSurvey

லவ்

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசித்து செய்தால்தான் அந்தச் செயல் முழுமை அடையும். நம்மை நாம் காதலித்தால்தான், இந்த உலகத்தைக் காதலிக்க முடியும். அப்படி நீங்கள் உங்கள் மேல் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என செக் பண்ணலாமா? ஒரு மினி சர்வே... 

உங்களை நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க...தெரிஞ்சுக்கலாமா? மினி சர்வே! #VikatanSurvey

 

1). தினமும் காலையில் நீங்கள் எழும் நேரம்? *

2). சாப்பிடும் விஷயத்தில் நான்..? *

3). உங்களுடைய வேலைகளை யார் உங்களுக்கு ஞாபகப்படுத்துவார்கள்? *

4). வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது உங்களுடைய பொருட்களை யார் எடுத்துக் கொடுப்பார்கள்? *

5). தினமும் நாளை திட்டமிட்டு, அதை நாள் முடிவில் செக் செய்யும் பழக்கம் உண்டா? *

6). தூங்கும் விஷயத்தில் நீங்கள் எப்படி? *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement