மனஅழுத்தம், ஆண் தன்மை, தைராய்டு... பாதிக்கும் ஹார்மோன்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?#VikatanQuiz

நம் உடலையும்  அதன் இயக்கங்களையும் ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டவை ஹார்மோன்கள். அவற்றின் இயக்கத்தில் சிறிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அளவிடமுடியாது. இத்தகைய ஹார்மோன்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு புரிதல் உள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவும் டெஸ்ட்டுக்கு நீங்க ரெடியா?

ஹார்மோன்கள்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!