நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஹேர்ஆயில், டூத் பேஸ்ட், சோப் போன்றவை தான் பெரும்பாலான நேரங்களில் உங்களைப் பற்றிய எதிரே இருப்பவரின் ஜட்ஜ்மெண்டுக்கு காரணமாக இருக்கிறது. பெர்சனல் ஹைஜீனுக்கு காரணமாக இருக்கும் இந்த ப்ராடக்ட்களை வாங்குவதில் நீங்கள் எந்தளவுக்கு ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள்? ஒரு மினி டெஸ்ட்..!