உங்கள் உடல் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்? #VikatanQuiz 

பல கோடி உயிரணுக்களால் கட்டமைக்கப்பட்டுள்ள மனித உடல், எண்ணில் அடங்காத  ஆச்சர்யங்களால் நிரம்பியது.  அத்தகைய மனித உடலைப் பற்றிய ஆய்வு இன்னமும் நீண்டு கொண்டுதான் இருக்கிறது.  மனித உடல் பற்றி ஒட்டுமொத்தமாக தெரியாவிட்டாலும், ஓரளவுக்காவது  அறிந்து வைத்திருப்பது அவசியம்.  மனித உடல் பற்றி உங்களுக்கு எந்தளவு விழிப்புஉணர்வு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் சின்ன டெஸ்ட்டுக்கு நீங்க ரெடியா? (தகவல்: பொதுநல மருத்துவர் அருணாச்சலம்)


மனித உடல் 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!