வைட்டமின் சத்துகள் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்? #VikatanSurvey | How much do you know about vitamins #VikatanSurvey

வெளியிடப்பட்ட நேரம்: 10:52 (06/07/2017)

கடைசி தொடர்பு:10:52 (06/07/2017)

வைட்டமின் சத்துகள் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்? #VikatanSurvey

ம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளில் மிக முக்கியமானவை வைட்டமின்கள். நம் உடலில் செல்களின் வளர்ச்சிக்கும், செல்களின் சமநிலைத் தன்மைக்கும் வைட்டமின்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தான் பெரிதும் உதவுகின்றன. வைட்டமின்களில் மனிதனுக்கு அதிகம் பயன்படக்கூடியவை ஏ , டி, இ, கே, பி மற்றும் சி. இந்த வைட்டமின் சத்துகள் பல்வேறு உணவுகளில் கிடைக்கின்றன. அந்த உணவுகளை நீங்கள் சாப்பிடுகிறீர்களா, வைட்டமின்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதை அறிய உதவும் சர்வே இது.

வைட்டமின் சத்துகள்

 

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்