வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (20/07/2017)

கடைசி தொடர்பு:12:00 (03/08/2017)

உங்கள் ஊர் அரசு மருத்துவமனையை மதிப்பிடலாம் வாங்க! #VikatanSurvey

அரசு மருத்துவமனை 

அரசு மருத்துவமனை... ஏழை எளியவர்கள், நடுத்தர மக்களுக்கு வாழ்நாளில் தவிர்க்க இயலாத ஓர் இடம். ஆனால்,  'அரசு மருத்துவமனை' என்றாலே நீண்ட வரிசை... மூச்சுத் திணறவைக்கும் கூட்டம்... அலைக்கழிக்கப்படும் அவலம்... போதிய சிகிச்சை வசதிகள் இல்லாமை... எதுவும் முறையாகப் பராமரிக்கப்படுவது இல்லை... என நீண்ட புகார்ப் பட்டியலை வாசிப்பவர்கள் அதிகம். அதே நேரத்தில் பல அரசு மருத்துவமனைகள் இதற்கு விதிவிலக்காகவும் இருக்கின்றன. சில மருத்துவமனைகளில் காசநோய், பிளாஸ்ட்டிக் அறுவைசிகிச்சை, தொழுநோய் போன்ற ஏதாவது ஒரு சிகிச்சைக்குப் பெயர் பெற்றதாக இருக்கும். ஆனால், அது பற்றி அந்தப் பகுதி மக்களுக்கே தெரிந்திருக்காது. எனவே, அரசு மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை எடுத்துக்கொண்ட உங்கள் அனுபவத்தை இங்கே பதிவுசெய்யுங்கள். அந்த அரசு மருத்துவமனையின் சிறப்பு, வசதிகள், குறைகள் குறித்து மற்றவர்கள் அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும்... 

--- POLL CLOSED ---

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்