Published:Updated:

தெர்ல மிஸ்

தெர்ல மிஸ்
பிரீமியம் ஸ்டோரி
தெர்ல மிஸ்

தெர்ல மிஸ்

தெர்ல மிஸ்

தெர்ல மிஸ்

Published:Updated:
தெர்ல மிஸ்
பிரீமியம் ஸ்டோரி
தெர்ல மிஸ்

நடிகர் நடிகைகள் அடிக்கடி உடல் எடையைக் கூட்டுவதும்  குறைப்பதுமாக இருக்கிறார்களே... இதனால் ஆரோக்கியக் குறைச்சல் ஏதும் உண்டா? எனக்கு 10 கிலோ எடை அதிகமாக உள்ளது. எடையைக் குறைக்க என்ன வழி?

-டி .ஜெய்சிங், கோயம்புத்தூர்

தெர்ல மிஸ்
தெர்ல மிஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடிகர்,நடிகைகள் உடல் எடையைக் கூட்டுவதையும் குறைப்பதையும் நாம் ரோல்மாடலாக எடுத்துக்கொள்வது சரியானதல்ல. ஏனெனில், உடனுக்குடன் எடை கூடுவதையோ, குறைப்பதையோ சாதிப்பதற்காக அதீதமான டயட் முறைகள் முதல் லிப்போசக்‌ஷன் என்னும் கொழுப்பு குறைக்கும் முறைகள் வரை மேற்கொள்கிறார்கள். நமக்கு அத்தகைய அதிரடி டயட் முறைகளுக்கான மெனக்கெடல்கள் தேவையில்லை. அது ஆரோக்கியமானதும் இல்லை. கீட்டோ, பேலியோ டயட் முறைகளை சில நாள்கள் வரை சரியான மருத்துவ ஆலோசனைகளுடன் எடுத்துக்கொள்ளலாம். அதுவும் சில நாள்கள் மட்டுமே கடைப்பிடிக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் பல முக்கியமான ஊட்டச்சத்துகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். டயட் முறைகளுக்குச் செல்லாமல், ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவியோடு மிகச் சரியான சரிவிகித உணவுடன், உடற்பயிற்சி களை மேற்கொண்டாலே நான்கு முதல் ஆறு மாதத்திற்குள் சீரான உடல் எடையைப் பெற முடியும். 

- எஸ்.நிஷா, ஊட்டச்சத்து நிபுணர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism